October 30, 2026
  • October 30, 2026

Simple

இயக்குனராக களம் இறங்கிய சூர்யா மகள் தியா

by on September 26, 2025 0

#LeadingLight சூர்யா ஜோதிகா தயாரிப்பில், தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்கு டிராமா !!  2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.  திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.  உலகம் முழுக்க […]

Read More

ரைட் திரைப்பட விமர்சனம்

by on September 26, 2025 0

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அதிரடி முடிவெடுத்த ஒரு அதிகாரியின் கதை.  போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் நட்டி, லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கும் சில குண்டர்களை அமைச்சரின் மகன் ஒருவன் தனது செல்வாக்கினால் அத்துமீறி வெளியே கொண்டு செல்கிறார். அந்நேரம், மாநிலத்திற்கு பிரதமர் வருவதாக இருக்க அவரது பாதுகாப்புக்காக நட்டி செல்கிறார். இன்னொரு பக்கம் தனது மகனை காணாமல் அருண் பாண்டியன் அதே காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க, எஸ்.ஐ யாக இருக்கும் மூணாறு ரமேஷ் […]

Read More

அந்த 7 நாட்கள் திரைப்பட விமர்சனம்

by on September 25, 2025 0

அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த கதை. அதை சற்றும் சலிப்பு ஏற்படுத்தா வண்ணம் திரைக்கதை ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் எம். சுந்தர். வான் அறிவியல் பயிலும் நாயகன் அஜிதேஜ், ஒரு கிரகண ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிசயமான சக்தியை பெறுகிறார். அதன்படி யார் கண்ணிலாவது அவர் அந்த கிரகணத்தை பார்க்க நேர்ந்தால் அவர்கள் இறந்து விடுகிறார்கள். எத்தனை நிமிடத்தில் அல்லது எத்தனை நாட்களில் அவர்கள் இறந்து போவார்கள் என்பதும் அஜிதேஜுக்கு தெரிகிறது. இந்நிலையில் நாயகி ஸ்ரீஸ்வேதாவை காதலித்து களிப்புறும் வேளையில் […]

Read More

சந்தோஷ் பிரபாகர் நடிப்பில் உருவான ‘லூ’ பட போஸ்டரை தியாகராஜன் வெளியிட்டார்..!

by on September 24, 2025 0

கதையின் நாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் பிரபல இயக்குனரும் , நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் ரிலீஸ் செய்த “லூ” பட முதல் போஸ்டர்..!  மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்தத் திரைப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு ஆவண படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்தையும் எழுதி இயக்கி இருக்கிறார்.  பல்வேறு நிஜ சம்பவங்களை உள்வாங்கி அதை […]

Read More

பனை திரைப்பட விமர்சனம்

by on September 24, 2025 0

எந்தப் பகுதியும் வீணாகாமல் முழுவதும் பயன்படும் மரம் என்று வாழையைச்  சொல்வார்கள். ஆனால் வாழையை விட உயர்ந்த மரம் ஒன்று இருக்கிறது அதுதான் பனைமரம்.  ஏனென்றால் வாழைக்குக் கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் தன்னை வளர்த்தவனுக்கு அந்த வேலையையும் வைக்காமல் வாழும் காலம் முழுவதும் அள்ளித் தருகிற தாவரமாக இருக்கும் பனை மரத்தின் பெருமையைச் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது.  அத்துடன் பலன் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும் பனையை வைத்து ஆதிக்க மனம் கொண்டோர் பனையின் சொந்தக்காரர்களையே […]

Read More