July 28, 2026
  • July 28, 2026

Simple

தனிஷ்க்கின் புதிய நகைத் தொகுப்பு ‘அகல்யம்’ உடன் ஆடி பெருக்கை கொண்டாடுங்கள்!

by on July 20, 2025 0

தனிஷ்க்கின் ‘புதுமை பெண்’ பெரும் பாரம்பரியத்தையும் ஆத்மார்த்தமான உணர்வையும் கொண்டாடும் வகையில் கெளரவிக்கிறது..! சென்னை, ஜூலை 19, 2025: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டான தனிஷ்க், அமைதி, செழிப்பு மற்றும் புனிதமான தொடக்கங்களுடன் ஆரம்பிக்கும் ஆடி பெருக்குப் பருவத்தைக் கொண்டாடும் வகையில் ‘அகல்யம்’ என்ற புதிய ஆபரணத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. ‘ஒளியையும், பெரும் ஆற்றலையும் தரும் ‘விளக்கு’ மீது கொண்டிருக்கும் அற்புதமான உணர்வினால் ஈர்க்கப்பட்டு ’அகல்யம்’ நகைத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

Read More

சென்ட்ரல் திரைப்பட விமர்சனம்

by on July 20, 2025 0

சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வந்திறங்கும் இடமாக இது இருக்கிறது.  கதை நடக்கும் களம் அங்கேதான் என்றாலும் படத்தின் நாயகன் காக்கா முட்டை விக்னேஷ் வந்து இறங்குவது கோயம்பேடு மார்க்கெட்டில் தான்.  அரியலூரில் இருந்து இவர் கிளம்பிய நேரம் பார்த்து பஸ் கிடைக்காமல் போகவே கோயம்பேடு மார்க்கெட் வரும் ஒரு வேனைப் பிடித்து சென்னை வந்து சேர்கிறார். வந்து சேர்ந்த நோக்கம் பள்ளி இறுதித் […]

Read More

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு..!

by on July 19, 2025 0

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!  சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான […]

Read More

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு இங்கு நிற்கிறேன்..! – நடிகர் உதயா

by on July 19, 2025 0

*நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை […]

Read More

Sanjay Dutt’s The Glenwalk Enters Chennai..!

by on July 19, 2025 0

Sanjay Dutt’s The Glenwalk Enters Chennai, Marking a New Milestone Chennai, July 17th, 2025 – Sanjay Dutt’s award-winning premium Scotch whisky ‘The Glenwalk’, by Cartel Bros, has officially arrived in the city of Chennai. Known for its exceptional quality, smooth character, and rapid ascent in the premium spirits market, The Glenwalk continues to expand its […]

Read More

யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

by on July 19, 2025 0

‘ அறியான் ‘ என்று ஒரு படம் வந்தது – அதற்குப்பின் ‘ பயம் அறியான்’ என்றொரு படம் வந்தது. இப்போது இந்த ‘ யாதும் அறியான்..!’  தமிழில் தலைப்புக்கு அத்தனை பஞ்சமா இயக்குனர் பெருமக்களே? யாம் அறியோம் பராபரமே..! தலைப்புக்கே மெனக்கெடாதவர்கள் படத்தை எப்படி எடுத்து இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் (!) தான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.  10, 15 நிமிடங்களுக்குள் முடியக்கூடிய ஒரு குறும்படத்தை ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு நெடும்படமாக நீட்டித்திருக்கிறார் இயக்குனர் […]

Read More