• புதிய உயர்நிலை வகைகளை அறிமுகப்படுத்துகிறது – பொலிரோ B8 மற்றும் பொலிரோ நியோ N11 – எக்ஸ்-ஷோரூம் விலை: நியூ பொலிரோ 7 7.99 – 9.69 லட்சம் நியூ பொலிரோ நியோ 7 8.49 – 9.99 லட்சம் நியூ பொலிரோ அற்புதமான வடிவமைப்பு புதிய கிரில் மற்றும் முன் பாக் விளக்குகள் டயமண்ட்-கட் R15 அலாய் வீல்கள் புதிய வண்ண தேர்வுகள்- ஸ்டீல்த் பிளாக் அதிகரிக்கப்பட்ட வசதிகள் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் மேம்பட்ட […]
Read More“துருவன் மனோ” நடிக்கும் புதிய படம் “வட்டக்கானல்.!” நீண்டநாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வட்டக்கானல்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. துருவன் மனோக்கு இணையாக மீனாட்சி கோவிந்தராஜ் நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் R K சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், ஆகியோர் நடித்துள்ளனர்.. துணை கதாபாத்திரங்களில்:முருகானந்தம், Vijay TV […]
Read MoreJRG Productions சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது. தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு […]
Read Moreசென்னை, காவேரி மருத்துவமனையில் வயது முதிர்ந்த மூதாட்டிக்கு உலகின் முதல் புரட்சிகர டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்றுசிகிச்சை..! கடுமையாக கால்சியம் படிந்த இதய ஈரிதழ் வால்வு பிரச்சனைக்கு புதுமையான டிரான்ஸ்கதீட்டர் சிகிச்சை உத்தி: வேறு பாதுகாப்பான சிகிச்சை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை! சென்னை, அக்டோபர் 6, 2025 – அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் எனப் பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட 83 வயது மூதாட்டிக்கு, மார்பைத் திறக்காமல், தொடைசிரை வழியாகவே இதய வால்வை மாற்றி (TMVR), […]
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் ‘ட்யூட்’ பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு […]
Read Moreஎல்லா மதங்களிலும் கடவுள் வழிபாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாக இருக்கிறது. அதில் கிறிஸ்தவ மதத்தில் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் வழிபாடு என்கிற ஒன்று இருப்பதாக இந்தப் பட இயக்குனர் ஹரி கே.சுதன் சொல்லி இருக்கிறார். படத்தின் கதை இதுதான்..! விடுமுறைக்காக கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்ணான சாய்ஸ்ரீ பிரபாகரன், தனது சகோதரி முறை கொண்ட சிது குமரேசன் தங்கியிருக்கும் வீட்டுக்கு வருகிறார். அங்கே சிதுவோ விக்னேஷ் ரவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்வின் உறவில் வாழ்ந்து […]
Read More