September 15, 2025
  • September 15, 2025

Simple

லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் ஹவுஸ் ஓனர் படத்தில் அறிமுகமாகும் விஜி சந்திரசேகர் மகள்

by on July 16, 2018 0

தன் வழி தனி வழியான படங்களை இயக்கி வரும் தமிழின் பெருமைமிக்க பெண் இயக்குநர்களில் ஒருவரான லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் ‘ஹவுஸ் ஓனர்.’ இதில் ‘பசங்க’ புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார் லஷ்மி. சென்னையில் வந்த பெரு வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையாம் இது. ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும், படத்தில் பாடல்கள் கிடையாது. வெள்ளத்தின்போது நடக்கும் […]

Read More

துப்பாக்கி பயிற்சி எடுத்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்

by on July 16, 2018 0

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் நிறைய மர்மங்களையும் அபாயங்களையும் அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றன. அங்கு மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதாகவும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிந்து மாதவி கிருஷ்ணாவுக்கு நாயகியாக, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Read More

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்த தினகரன்

by on July 15, 2018 0

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் விபரம்… அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சியை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்குக் காரில் புறப்பட்டு சென்றார். வழியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அப்போது […]

Read More

செரினாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்ற கெர்பர்

by on July 14, 2018 0

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற நிலையில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் கெர்பரின் கை ஓங்கியே இருந்தது. அதிரடியாக விளையாடிய கெர்பரின் ஆட்டத்துக்கு செரினா வில்லியம்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கெர்பர் கைப்பற்றினார். […]

Read More