January 30, 2026
  • January 30, 2026

Simple

மும்பை காவல்துறையை அணுகிய அக்‌ஷரா ஹாசன்

by on November 7, 2018 0

சில தினங்களுக்கு முன் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இடம்பெற்ற சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரல் கிளப்பின.  அதற்குக் காரனம் அதில் அவர் அரைகுரை ஆடையுடன் இருந்ததுதான். அது பற்றி அவர் கூறுகையில், “அவை என்னுடைய தனிப்படங்கள். அடுத்தவருக்கானது அல்ல. அவற்றை எடுத்து சமூக வலை தளங்களில் உலா வர விட்டது யார் என்று அறிய மும்பை போலீஸை அணுகியிருக்கிறேன்… மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சமயத்தில் கூட சிலர் அற்ப சந்தோஷத்துக்காக […]

Read More

விஜய் சர்கார் அமைத்தாரா இல்லையா – விமர்சனப் பார்வை

by on November 7, 2018 0

ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை. இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன. 1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..? அல்லது 2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..? அல்லது 3. ரசிகர்களால் இவ்வளவு மலிவாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று ரசிகர்களின் அறிவை மட்டமாக நினைத்து இப்படி படமெடுக்கிறார்களா..? ஏற்கனவே கே.பாக்யராஜ் விலாவாரியாக சொல்லி அரவக்குறிச்சி முதல் […]

Read More

சர்கார் படத்துடன் கூடிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் தீபாவளி வாழ்த்து

by on November 6, 2018 0

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும். இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன். அதில் சர்க்கார் படத்தையும் சேர்த்துக்கொண்டு அதில் வாழ்த்தியிருப்பதுதான் ஹைலைட். அந்த ட்வீட் கீழே… #தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் […]

Read More

கமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை

by on November 6, 2018 0

நடிகர்களில் கமலைப் போன்ற அழகும், திறமையும் ஒருங்கே பெற்றவர் விக்ரம். கமலைப் போன்றே தன் கேரக்டர்களுக்காக உடலை இளைத்தும், பெருக்கியும் நடிப்பதிலும் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இவர்கள் இருவரும் இணைந்தால் ஒரு அற்புதப்படம் கிடைக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் எண்ணமாக இருக்க, அப்படி ஒரு படமாக அமைகிறது ‘கடாரம் கொண்டான்’. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க, அக்ஷரா ஹாசன் அவருக்கு ஜோடியாகிறார். விக்ரமின் […]

Read More