January 30, 2026
  • January 30, 2026

Simple

விஸ்வாசத்தில் நட்சத்திரம் தாண்டி நடிகர் அஜித்தை பார்க்கலாம் – சிவா

by on January 9, 2019 0

அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவா இணைந்த ‘விஸ்வாசம்’ பாடல்களும் டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை படம் வெளியீடு என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்.   ‘விஸ்வாசம்’ உருவாக்கம் தொடங்கியதிலிருந்து அவர் பேசத் தொடங்கினார்,   “நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் ஸ்கிரிப்ட்டை அஜித் சார்க்கு நான் விளக்கினேன். அவருடைய ரியாக்‌ஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தக்  கதை கேட்டபோதும் அவர் […]

Read More

கடைசி எச்சரிக்கை பாடலை வெளியிட்ட ஜி.வி – பாடல் வீடியோ

by on January 8, 2019 0

சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் ‘கடைசி எச்சரிக்கை’.   டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார்.   படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். இந்த நிலையில் படத்தின் பாடலை இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார் நேற்று மாலை வெளியிட்டு வாழ்த்தினார்.   மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான படம் கடைசி எச்சரிக்கை என்று ஜி […]

Read More

கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி – சிவகார்த்திகேயன் அறிவிப்பு

by on January 8, 2019 0

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’, கடும் போட்டிக்கு இடையே வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்தப் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்… தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் பேசியதிலிருந்து… “நடிகன் என்பதுதான் என் அடையாளம், அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் […]

Read More

மலேசியாவைக் குலுக்கும் பேட்ட பட விளம்பரங்கள்

by on January 8, 2019 0

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.    இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) […]

Read More

கல்யாணத்தில் கிளாமர் காட்டி கலங்கடித்த நடிகை

by on January 7, 2019 0

பொதுவாக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் கிளாமராக வருவார்கள். மேடையில் அமர வேண்டும் என்பது தெரிந்திருந்தும் தொடை தெரிய ஸ்கர்ட்டில் வரும் நடிகைகள்தான் ஏராளம். வந்து கால்மேல் கால் போட்டு மானத்தை மறைக்கப் போராடுவார்கள். அது ஒரு டிரெண்ட். ஆனால், அவர்களே திருமணம் போன்ற பொது நிகழ்வுகளுக்கு வரும்போது நாகரிகமான உடைகள் அணிந்துதான் வருவார்கள். காரணம் அதில் பொதுவாக குடும்பத்தினர் மற்றும் பிற பெண்கள் வரும்போது அவர்களை தங்கள் உடைகள் உறுத்தக் கூடாதென்பதுதான் காரணம்.  ஆனால், […]

Read More