November 3, 2026
  • November 3, 2026

Simple

நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’

by on July 1, 2019 0 In Uncategorized

கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், […]

Read More

ஹீரோ சந்தீப்கிஷன் விடுக்கும் கண்ணாடி பட சேலஞ்ச்

by on July 1, 2019 0

கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சந்தீப் கிஷன் பேசியதிலிருந்து… “டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றன. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது. இந்தப்படம் நல்ல படமாக […]

Read More

போக்குவரத்து துறையின் அவலங்களை முன்வைக்கும் தோழர் வெங்கடேசன்

by on June 30, 2019 0 In Uncategorized

காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் மாதவி அரிசங்கர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தோழர் வெங்கடேசன்’. அறிமுக நடிகர் அரிசங்கர் ஹீரோவாகவும், மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள், எந்தவித தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் ‘தோழர் வெங்கடேசன்’ அரசு போக்குவரத்து […]

Read More

உலகின் ஆபத்தான 7 சிகரங்களில் ஏறி இந்திய பெண் ஐபிஎஸ் அதிகாரி சாதனை

by on June 30, 2019 0

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அபர்ணா குமார் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். நாற்பத்தைந்து வயதான இவர் இரு குழந்தைகளின் தாயாக இருக்கும் நிலையிலும் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 2014-ம் ஆண்டில் மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவாலான முயற்சியில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதத்தில் அண்டார்டிகாவில் உள்ள மலைச் சிகரத்தை மைனஸ் 37 […]

Read More

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

by on June 30, 2019 0

மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தைக் கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கே மாநில அரசுகளும், மாநில அரசியல் கட்சிகளும், கற்றறிந்தோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இப்போது மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’, ‘மாநிலங்களில் பணியாற்றும் மாஜிஸ்திரேட்டுகளைக் கூட மத்திய அரசே தேர்வு செய்யும்’ என்றும், எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்ப்பதைப் போல, அறிவித்து, […]

Read More