படம் தொடங்கிய ஒரே வாரத்தில் ஹீரோ ஹீரோயின் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட தடுமாறாமல் படத்தை தரமாக முடித்திருக்கிறார் இயக்குநர் செல்வக் கண்ணன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஓடிப் போன அந்த நல்ல உள்ளங்கள் ‘பிரச்சினை புகழ்’ அபி சரவணனும், அதிதி மேனனும். மேலே படியுங்கள். உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் ‘பி ஸ்டார் புரடக்ஷன்ஸி’ன் ‘நெடுநல்வாடை’.. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் […]
Read Moreடி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இது இவர்களது 34 வது தயாரிப்பாகும். ‘தொடரி’ படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். ‘கொடி’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார். நடிகை சினேகா ‘புதுப்பேட்டை’ படத்தில் 2006 ஆம் […]
Read Moreகாலத்துக்குக் காலம் முன்னணி நடிகைகளுக்கு காக்கிச் சட்டை போட்டுவிட்டு ஒரு போலீஸ் ஸ்டோரி வந்து கொண்டிருக்கும். இந்த சீசனில் நந்திதா ஸ்வேதாவை வைத்து ‘ஐபிசி 376’ என்று ஒரு போலீஸ்ஸ்டோரி தயாராகிறது. இது த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதையைக் கொண்டதாம். நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராஃபி மேற்கொள்வதுடன் படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய […]
Read Moreஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, […]
Read More