For the love of singing, crooning one of my favourite songs between shoot! Please excuse the untrained singing! 😱 pic.twitter.com/avrLLQQm2A — Sayyeshaa (@sayyeshaa) July 2, 2019
Read More‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் […]
Read Moreஇன்றைய சினிமாவுலகில் இரு கலைஞர்கள் அடுத்தடுத்து இணைவது என்பது ஆகப் பெரும் அதிசயம். அப்படி இணைவதிலிருந்தே அவர்களின் புரிந்து கொள்ளலை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படி ‘பூமராங்’ படத்தில் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தைக் கொடுத்த ஆர்.கண்ணனும், நாயகன் அதர்வாவும் அடுத்தும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் இன்றைய முக்கிய செய்தி. கடந்த படத்தில் முக்கிய சமுதாயப் பிரச்சினையை முன்வைத்த கண்ணன் இப்போது அதர்வாவுடன் கைகோர்த்து இனிய காதல் கதை ஒன்றைச் சொல்லவிருக்கிறார். இது […]
Read Moreகிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், […]
Read More