August 3, 2026
  • August 3, 2026

Simple

நிறைமாத கர்ப்பிணி நடிகையை நடிக்க வைத்த கணவர் நடிகருக்கு கேள்வி

by on March 18, 2020 0

சின்னத்திரை நடிகை ‘ஆலியா மானசா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியது. இவரும், விஜய் டிவியின் ’ராஜா ராணி’ சீரியலில் நடித்த ‘சஞ்சீவ் கார்த்திக்’கும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதையும் டிவி ரசிகர்கள் அனைவரும் அறிந்திருக்கலாம். இப்போது ஆல்யா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. கொரோனா பாதிப்புக்காக படப்பிடிப்புகள் கூட முடங்கிப்போன இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்  ஆல்யா மானசா […]

Read More

தனுஷுக்காக தமிழுக்கு வரும் மலையாள எழுத்தாளர்கள்

by on March 18, 2020 0

இந்திய சினிமாவில் தமிழில் மட்டும்தான் இயக்குநர்களே தன் படக் கதையையும் எழுதும் கூத்து நடந்து வருகிறது – அல்லது காப்பியடித்த கதையை வைத்து இயக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆனால், கதாசிரியருமாக இருந்த பாரதிராஜா போன்ற ஒரு சிலர் மட்டும்தான் எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி படம் இயக்கி சரித்திரம் படைத்தார்கள். கொஞ்ச காலம் முன்பு சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷணன், ஜெயமோகன் போன்றோர் வசனம் எழுதும் அளவுக்கு சினிமாவில் அறியப்பட்டார்கள். வெகு சமீபத்தில் ‘அசுரன்’ படம் பூமணியில் ‘வெக்கை’ […]

Read More

இந்தியன் 2 விபத்து விசாரணை இன்று ஷங்கரையும் நடித்துக் காட்ட சொல்வார்களா

by on March 18, 2020 0

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் இறந்தது அனைவரையும் அதி₹சியை ஏற்படுத்தியது.   அடிக்கடி சினிமா விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஏற்கனவே கமலஹானிடம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் அந்த இடத்தில் இருந்த பலரிடமும் விசாரணை நடத்தினர். தற்போது இயக்குனர் ஷங்கரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.   […]

Read More

சிக்கன் முட்டை சாப்பிட்டு கொரோனா வந்ததை நிரூபித்தால் 1 கோடி பரிசு

by on March 18, 2020 0

நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகத்தில் கறிக்கோழி, முட்டைக்கோழி மற்றும் முட்டை விலை கடுமையாக சரிவடைந்து உள்ளது. 450 காசுக்கு விற்பனை செய்து வந்த முட்டை தற்போது 125 […]

Read More