February 18, 2026
  • February 18, 2026

Simple

Samsung Days Sale Kicks Off on July 12

by on July 16, 2025 0

Samsung Days Sale Kicks Off on July 12: Will Unlock AI-Powered Living with Unbeatable offers across Categories Experience exclusive discounts, bank cashback, freebies, and more on the Latest AI TVs, Smartphones, Laptops, and Home Appliances CHENNAI– July 16, 2025 – Samsung, India’s largest consumer electronics brand, announced the launch of the Samsung Days Sale, going […]

Read More

விரைவில் என் திருமண தேதியை அறிவிப்பேன்..! – ரெட் ஃப்ளவர் பட விழாவில் விஷால்

by on July 16, 2025 0

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. […]

Read More

சென்னை சில்லறை வர்த்தக உச்சி மாநாடு 2025 – சில்லறை விற்பனையின் அடுத்த கட்டத்தை காட்சிப்படுத்தும் RAI

by on July 16, 2025 0

சென்னை சில்லறை வர்த்தக உச்சி மாநாடு 2025: புதுமை மற்றும் சில்லறை விற்பனையின் அடுத்த கட்டத்தை RAI காட்சிப்படுத்துகிறது..! சென்னை, ஜூலை 16, 2025: இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (RAI) சென்னை சில்லறை வர்த்தக உச்சி மாநாடு 2025 ஐ சென்னையில் உள்ள புகழ்பெற்ற ITC கிராண்ட் சோழாவில் வெற்றிகரமாக நடத்தியது, இந்திய சில்லறை வர்த்தக நிலப்பரப்பு முழுவதிலுமிருந்து செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களை ஒன்றிணைத்தது. “சில்லறை வர்த்தகத்தின் மாறிவரும் உலகம்” என்ற கருப்பொருளின் […]

Read More

கெவி திரைப்பட விமர்சனம்

by on July 16, 2025 0

கொடைக்கானலுக்கு கீழ் சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பகுதிதான் ‘ வெள்ள கெவி’. இங்கு வாழும் பழங்குடியின மக்களை டோலி தூக்க வைத்துதான் வெள்ளைக்காரர்கள் கொடைக்கானலையே கண்டுபிடித்தார்கள் என்ற முத்தாய்ப்புடன் ஆரம்பிக்கிறது படம்.  சரி… அதற்கு என்ன என்கிறீர்களா? ஆனால், அப்போதிருந்து அந்த கெவி பகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வதற்கான வசதிகளும் கற்காலத்திலேயேதான் இருக்கின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு எம்எல்ஏ வை தேர்ந்தெடுத்தாலும் இவர்கள் பகுதிக்கு சாலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட […]

Read More

படம் எடுப்பதை விட புரமோட் செய்வதுதான் முக்கிய வேலையாக உள்ளது – இயக்குநர் வி.சேகர்

by on July 15, 2025 0

*‘வள்ளிமலை வேலன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!* எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் மற்றும் நாயகன் நாகரத்தினம் பேசியதாவது…  எங்களை வாழ்த்த […]

Read More

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

by on July 15, 2025 0

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , […]

Read More