முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் கடலூரில் 9 ,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன..! […]
Read Moreசென்னை ஈ சி ஆர் சாலையிலுள்ள ரிசார்ட் ஒன்றில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது ‘பிக் பாஸ்’ முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ்வின் திருமணம். ஆரவ் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண் ராஹே. யார் இந்த ராஹே? கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாகத் தயாராகி வரும் ‘ஜோஷ்வா’ மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் ராஹே. ராஹே குடும்பமும் ஆரவ் குடும்பமும் ஏற்கனவே பழக்கமான வர்களாம். […]
Read Moreநடிகர் விஜய் நேற்று தனது 21 ஆவது திருமண நாள் விழாவை மனைவி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார். அவர் கொண்டாடினாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நாடெங்கும் அவரது திருமண நாள் விழாவை கொண்டாடினர். இந்நிலையில் விஜய்யின் திருமண தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் வித்தியாசமானபோஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள். அதில், எம்.ஜி.ஆர் வேஷத்தில் விஜேக்யும், ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது👇
Read More