August 4, 2026
  • August 4, 2026

Simple

Breaking News விஜய் ரசிகர்கள் மீதான அமைச்சர் செல்லூர் ராஜுவின் விமர்சனம்

by on August 29, 2020 0

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் – மத்திய அரசு. மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை – மத்திய அரசு. மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் […]

Read More

ஐ பி எல் போட்டியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல் ஏன் – திடுக்கிடும் காரணம்

by on August 29, 2020 0

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.  “சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பி உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்தச் சமயத்தில் ரெய்னாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது… ” என்றார். இரு சிஎஸ்கே வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாகவே ரெய்னா விலகியுள்ளதாகப் பலராலும் கருத்தப்பட்டு வந்த […]

Read More

அண்டாவ காணோம் தள்ளிப்போனது மம்மி சேவ் மி 30இல் ரிலீஸ் – ஜே எஸ் கே அறிக்கை

by on August 28, 2020 0

அனைவருக்கும், வணக்கம்!  இன்று 28 ஆகஸ்ட் 2020 ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் JSK Prime Media App–ல் திரையிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம். ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. JSK Prime Media App – IOS, Android, Fire Stick, Smart Tv, Web […]

Read More

கொரோனா சிகிச்சையில் இருந்த எம் பி வசந்தகுமார் (வசந்த் அன் கோ நிறுவனர்) காலமானார்

by on August 28, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.   அதன் காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.   அப்படி கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் தன் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.   வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் நிறுவனர் ஆகவும் அவர் இருந்து […]

Read More