இந்தியாவில் கடந்த ஆண்டு மத்தியில் இருந்தே பொருளாதார மந்த நிலை ஏற்படத்தொடங்கியது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக பொது ஊரடங்கால் நாட்டின் ஜிடிபி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடந்த காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான ஜிடிபி வீழ்ச்சி ஆகும். மேலும், மத்திய அரசிடம் […]
Read Moreபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்து, சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். ஆரவ்வுக்கும் கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஆரவ்வும் ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது பெற்றோர் சம்மதத்துடன்அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண […]
Read Moreயுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, கிக்கி விஜய், சிரிஷ் உள்ளிட்டோர் அணிந்திருந்த டி சர்ட் வாசகமான #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் இன்று முழுதும் வைரலாகி வந்தது தெரிந்திருக்கும். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு எப்போதுமே குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த டிரெண்டிங்கை பார்த்த தமிழ் பொண்ணு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் அந்த டி சர்ட்டை வாங்கி அணிந்து கொண்டு போட்டோ போட்டிருந்தார். அதைப் பார்த்த பலரும் ‘இந்த வீடியோ-விலே இருக்கறவர்தானே ஐஸ்வர்யா ராஜேஷ்..? […]
Read More“நம்பிக்கையை கொண்டாடுவோம்” இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தான். தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் தனது 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1970-களில் சண்முகா ஸ்டோர்ஸ் என்னும் 720 சதுரடியில் துவங்கப்பட்ட சிறிய பாத்திரக்கடை இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அளவிற்கு வளர்ந்து நின்று மக்களின் இதய மாளிகையில் குடியேறியிருக்கிறது இந்நிறுவனம். தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸின் கட்டைப் பை இல்லாத நபர்களை […]
Read More