August 5, 2026
  • August 5, 2026

Simple

அப்பா எஸ்ஏசி யை விஜய் மன்னிப்பாரா..?

by on March 1, 2021 0

இரண்டு மாதம் முன்பு விஜய்யின் பெயரில் ஒரு புதிய கட்சியைத் துவக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில் கடுப்பாகி அப்பா துவங்கியுள்ள கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது. அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விஜய் அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பிறகு அந்தக் கட்சியில் செயலாளராக பொறுப்பேற்று கையெழுத்திட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகர் அந்தப் பொறுப்பில் விலகிவிட்டதாக அறிவித்தார். அதோடு கடந்த ஆண்டுகளாகவே எஸ்.ஏ.சியும், விஜய்யும் பேசிக் […]

Read More

அன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்

by on February 28, 2021 0

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்.. நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது, “அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண […]

Read More

14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி

by on February 28, 2021 0

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப்பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன்  மற்றும் ரிதான்  கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரகபல்  பேசும் போது.. […]

Read More

சமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

by on February 27, 2021 0

சமையல் எரிவாயுவின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்ட தற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…. “சமையல் எரிவாயு ஒரு உருளையின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை மூன்றாவது முறையாக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல. சமையல் எரிவாயு விலை கடந்த 21 நாட்களில் மட்டும் ரூ.100 உயர்ந்திருக்கிறது. கடந்த 4-ந்தேதி சமையல் எரிவாயு […]

Read More