August 5, 2026
  • August 5, 2026

Simple

நடிகர் ஹம்சவிர்தனின் மனைவி காலமானார்

by on June 21, 2021 0

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.  தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு […]

Read More

கொரோனாவுக்கு இன்னொரு தமிழ் நடிகர் பலி

by on June 17, 2021 0

தமிழ் சினிமா தொடர்பில் பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நிதீஷ் வீரா, மாறன், இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி உள்பட சிலர் கொரோனாவுக்கு பலியாகி இறந்தனர். இந்நிலையில் தொரட்டி என்னும் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை […]

Read More

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆறு லட்சம் வழங்கிய ஈழத்தமிழ் சிறுவர்கள்

by on June 16, 2021 0

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதியகத்திற்கு நிதி வழங்கி வருகின்றனர். இதனை அறிந்து, கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு 2009 ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையிலிருந்து தப்பித்து இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்கள் தமது […]

Read More

தேசிய விருது நடிகர் விபத்தில் படுகாயம்

by on June 13, 2021 0

கன்னடப் படவுகைச் சேர்ந்த பிரபல சஞ்சாரி விஜய். இவர் ‘ரங்கப்பா ஹோபிட்னா’, ‘தசவலா’, ‘ஹரிவு’, ‘கில்லிங் வீரப்பன்’, ‘நானு அவனல்ல..அவளு’உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் நேற்று தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தலையிலும் தொடையிலும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் […]

Read More

சீனாவில் கொரோனா தடுப்புக்கு மூக்கு ஸ்பிரே கண்டுபிடிப்பு

by on June 13, 2021 0

சீனாவில் மூக்கு வழியாக செயல்படும் புதிய ஸ்பிரே வகை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா வராமல் தடுக்க பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் பயன் படுததி வருகின்றன.  அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்திலிருந்து ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை அனைத்தும் உருமாறிவரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏற்ப விஞ்ஞான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், சீனா மூக்கில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஓர் புதிய […]

Read More

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது

by on June 12, 2021 0

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜார்ஜ் பிளாய்டின் கொலையை வெளி உலகிற்கு தெரிய வைத்த டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு […]

Read More