மாஸ்க் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க். 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு […]
Read Moreஆணோ பெண்ணோ நல்ல நடிகர்களை தேடி எப்போதும் நல்ல பாத்திரங்கள் வந்தடைந்து கொண்டிருக்கும். அந்த வகையில் இன்றைக்கு அம்மா வேடங்களில் அழியாத இடத்தை பிடித்திருக்கும் கீதா கைலாசம் கதை நாயகி ஆக நடிக்கும் அங்கம்மாள் படம் விரைவில் திரைக்கு வருகிறது. கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ” கோடித் துணி” என்ற சிறுகதை தான் இப்படத்தின் மைய புள்ளி ஆகியிருக்கிறது. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் […]
Read More“என்னுடைய மிடில் கிளாஸ் திரைப்படம் ஒரு குடும்பத்தை அருகில் இருந்து பார்க்கும் அனுபவத்தைத் தரும்..!” என்று முத்தாய்ப்பாக ஆரம்பித்தார் அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனம் சார்பில் தேவ், கே வி துரை இணைந்து தயாரிக்கும் மிடில் கிளாஸ்.பட இயக்குனர் கிஷோர் எம்.ராமலிங்கம் இந்தப் படத்தில் முனிஷ்காந்த் குடும்ப தலைவனாக நடிக்க அவரது மனைவியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார் என்பது ஹைலைட் ஆன விஷயம். இம்மாதம் […]
Read Moreகும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து […]
Read More‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் […]
Read Moreஒரு வேன் விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் எரிந்து சாகிறார்கள். விசாரணை செய்யத் தொடங்குகிறார் உதவி காவல் ஆணையர் வேடம் ஏற்றிருக்கும் நாயகன் ஆதித்யா மாதவன். பிரேதப் பரிசோதனையில் மூன்று பெண்களும் மாற்றுப் பார்வைத் திறன் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களைக் காணவில்லை என்று யாரும் புகார் செய்யவில்லை என்றும் தெரிவதால், அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கேள்வி எழுகிறது. எனவே ஆதரவற்றோர் விடுதிகளில் கணக்கெடுத்து விசாரித்ததில் ஒரு விடுதிப் பதிவேட்டில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்க, விசாரிக்கப்போனால் […]
Read More