தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்க ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார். முன்னதாக ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புத்துமலை பகுதிக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து கெடமலைக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக சென்றார். ஜம்புத்து மலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி […]
Read Moreபங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்! 375 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவமனையின் இயக்க செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைக்கான இவ்வொப்பந்தம் 166 மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும் இந்தியா, சென்னை, ஜுன் 20, 2022: ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல சேவைகள் வழங்கலில் ஆசியாவின் முதன்மையான மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், உலகத்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்குமாறு செய்வதற்கு பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் (IHL) உடன் கைகோர்த்திருக்கிறது. பங்களாதேஷில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் செயலிருப்பை இப்புதிய கூட்டாண்மை இன்னும் […]
Read Moreஉலகெங்கும் சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாமல் அதன் நேரடிப் போட்டியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன வெப் சீரிஸ்கள். குறைந்தபட்சம் 8 பகுதிகளாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப்சீரிஸ்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது. இரண்டரை மணி நேரத்தில் சொல்லப்படும் ஒரு கதையை விட கிட்டத்தட்ட அதே கதையை ஆறு மணி நேரத்திற்கு சொல்லும்போது காரண காரியங்களுடன் துல்லியமாக அந்த கதையை கொண்டு போய் சேர்க்க முடிகிறது. இந்நிலையில் ஓடிடி தள வரிசையில் இந்தியாவில் முதல்வரிசையில் இருக்கும் அமேசான் பிரைம் […]
Read MoreChennai, June 18th 2022: Offering a fitting tribute to the season of Mangoes, SunnyBee – city’s most preferred food store kickstarted its week-long Mango Mela today with an exclusive Farmers Market. Displaying over nine varieties of mangoes from the house of Dezi Fresh, the native fresh fruits and vegetables brand that sources natural and garden-fresh produce from the […]
Read Moreமுதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் (GGHC), 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் காற்றில் பலூன்களை பறக்கவிட்டனர். சென்னை, ஜூன் 18, 2022: சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையாகிய கிளெனீகல்ஸ் குலோபல் ஹெத் சிட்டி (GGHC), பொதுமக்கள் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி குறித்து ஒரு அமர்வை நடத்தியது. முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டாக்டர் சி சைலேந்திர பாபு (ஐபிஎஸ்), காவல்துறை […]
Read Moreஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘வீட்ல விசேஷம்’. என்றாலும் இந்தியில் பார்த்தவர்களும், தமிழில் பார்த்து ரசிக்கும் அளவில் இயக்கி இருக்கிறார்கள் ஆர் ஜே பாலாஜியும், என் ஜே சரவணனும். பாலாஜியே கதையின் நாயகனாக நடிக்க, அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என பாசமான குடும்பம் அவருக்கு இருக்கிறது. பள்ளி ஆசிரியராக இருக்கும் பாலாஜி தாளாளர் அபர்ணா பாலமுரளியைக் காதலிக்க, காதல் திருமணம் வரை போகிறது. இந்நிலையில் ஒருநாள் தீடீரென […]
Read More