August 3, 2026
  • August 3, 2026

Simple

கேப்டன் திரைப்பட விமர்சனம்

by on September 8, 2022 0

இதுவரை வந்திருக்கும் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் உள்நாட்டுக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் அசாதாரண சூழ்நிலையை ராணுவம் சம்பந்தப்பட்டு தீர்க்கும் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். தமிழ் படங்களில் ஹாலிவுட் படங்களைப் போன்ற கதையம்சம் கொண்ட ஜாம்பி, விண்வெளி சாகசம் உள்ளிட்ட கதைகளைத் தந்த அவர் இந்தப் படத்தில் ஏலியன் போன்ற வினோதமான மிருகம் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சிக்கிம் பகுதியில் […]

Read More

ஷூ படம் எடுப்பதற்கு நிறைய தைரியம் தேவை – நக்கீரன் கோபால்

by on September 7, 2022 0

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் நியாஷ் கூறியதாவது… தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை […]

Read More

ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் எழுவதற்குக் கற்றுத் தரும் ‘ கணம் ‘ – அமலா

by on September 7, 2022 0

அமாலாவை மறக்க முடியுமா..? ஒரு துருவ நட்சத்திரமாக தமிழ் வானில் மின்னி அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முடித்தவர் கந்தக மின்னலாக காணாமல் போய் ஆந்திர மருமகளாக செட்டிலானார். அதற்குப் பின் தமிழில் நேரடியாக நடிக்காதவர் இப்போது டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அவரிடம் உரையாட நேர்ந்ததில் இருந்து… ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் என்னை சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். […]

Read More

கேப்டன் படத்திற்காக ஆர்யாவின் மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள்

by on September 7, 2022 0

முன்னணி நட்டத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அசத்தி வருகிறார். தனது கதாப்பாத்திரங்களுக்காக  அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவரிடத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கேப்டன்’ படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பெரு விருந்தை தரவுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. ‘கேப்டன்’ டிரெய்லரின் காட்சிகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது, அதிலும் ஆர்யா ஒரு பெரிய வேற்றுகிரக உயிரினத்தை எதிர்கொள்ளும், இறுதி […]

Read More

TI க்ளீன் மொபிலிட்டி, மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஐ அறிமுகப்படுத்துகிறது

by on September 6, 2022 0

மினி காரின் வசதியில் ஒரு எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம்… சென்னை, செப்டம்பர் 06, 2022: ‘ஒரு முருகப்பா குழும நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ இன் துணை நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி, இன்று சென்னையில் மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஆட்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த 3W ஆட்டோவின் வெளியீடு மின்சார வெளியிடத்தில் பிராண்டின் நுழைவைக் குறிக்கிறது. இந்த புதிய வாகனம், இந்தியாவின் கடைசி எல்லை இயக்கத் துறையில் அதன் தனித்துவமான தோற்றம், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் […]

Read More

62 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு

by on September 5, 2022 0

உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவுபகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக இப்படம் தயாராகி வருகிறது.  கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ […]

Read More