இயக்குனர் சுந்தர்.சி எதற்காக இந்த தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை ஆனால் காபி சாப்பிடுவதைப் போல காதலை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார். சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி தலையிட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பவராக இருக்கிறார். இவர்களில் ஸ்ரீகாந்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் நவீன சிந்தனை உடையவரான அவருக்கு மனைவி மேல் ஈர்ப்பு இல்லாமல் வெளியே மனம் […]
Read Moreகாதல் கதைகள் பல வகை. அதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா. பட ஆரம்பத்திலேயே நாயகி சோனல் மோண்டோரியோவிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன் ஜயீத் கான், தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லும் கதை இது உண்மைதானா என்று நினைக்க வைக்கிறது. அவர்களுக்குள் ஏற்படும் உரசலில் சோனல் , பனாரசுக்கு பறந்து விட, அவளிடம் மன்னிப்புக் […]
Read Moreவங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்துள்ளது நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்து ₹1225 கோடியாகநிலவுகிறது. இது செப் 21ல் ₹1089 கோடி ஆகும். இயக்க லாபம் செப் 22ல் 11% வளர்ச்சி ஆ-ஆ எனும் அடிப்படையில் இது ` 3629கோடி. இது ₹3276 கோடி […]
Read Moreமனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையே ரணமாக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது. அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக். நாயகனாக அசோக் செல்வன். அவருக்கு என்ன மச்சமோ தெரியவில்லை, அவர் நாயகனாகவும் படங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியரே வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக அவருக்கு மூன்று நாயகியர். அம்மா அப்பாவுடன் […]
Read Moreசென்னை, நவம்பர் 1, 2022: அரிய நோய்களின் ஒரு பிரிவான லைசோசோமால் ஸ்டோரேஜ் டிஸார்டர்ஸ் (LSD) இன் நீண்டகால காரண தூதர் திரு. கார்த்தி சிவகுமார், நவம்பர் 1 ஆம் தேதி, கரு பராமரிப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை (ஃபெடல் கேர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்(FCRF) மற்றும் சனோஃபி ஆகியவற்றின் பிரிவான, அரிதான கோளாறுகளுக்கான சிறப்பு மையம் (சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் ரேர் டிசார்டர்ஸ் (CERD) ஏற்பாடு செய்த, சென்னை விஎச்எஸ்ஸில் நடந்த சர்வதேச கவுச்சர் தின நிகழ்வில் […]
Read More‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக […]
Read More