முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, […]
Read Moreதலைவர்களுக்கே இறந்த பின்தான் சிலை வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் கபடி போட்டியில் தங்கள் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பொத்தாரி என்ற நபருக்கு அவரது ஊரில் சிலை வைக்கிறார்கள் தஞ்சைப் பகுதி மக்கள். பிறகு அவர் மீது கொண்ட கசப்பால் அவர் உயிரோடு இருக்கும்போதே அந்தச் சிலையை ஊர் மக்கள் உடைத்து எறியவும் செய்கிறார்கள். அவர் குடும்பத்தையே ஊருக்கு ஆகாதபடி செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் மீது என்ன கோபம்..? இந்த சிக்கலை அவர் […]
Read More‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘பாம்பாட்டம்.’ வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை […]
Read Moreதிருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களம் அரிதாகவே இங்கே நிகழ்ந்திருக்கிறது. இயல்பான கதை ஓட்டத்தில் சில… கமர்சியல் கதையோட்டத்தில் சில… இதில் அனேக திருப்பங்கள் நிறைந்த கமர்ஷியல் திரைக்கதையில் உருவாகியிருக்கிறது இந்தப் படம். கதை இதுதான்… ஒரு அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடு இளைமைத் திமிருடன் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரத்துக்கு பலியாக்குவது வழக்கமாக இருக்க, மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரிரீனுவையும் அதே நோக்கத்தில் அணுகுகிறார். ஆனால் அவர் செய்த புண்ணியம், அவரை அந்த நேரத்தில் […]
Read Moreபவுடர் என்பது முகத்தின் மேல் ஒப்பனைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பூச்சு. அதுவே நிஜ முகம் அல்ல. ஆனால் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயம் ஒருவரது முகமே அவர்களது அகத்துக்கான பவுடர் பூச்சு என்பதுதான். உள்ளொன்று நினைக்க புறமொன்று செய்யும் வேடதாரி மனிதர்களை தோலுரித்துக் காட்டும் படம் இது. ஒரே இரவுக்குள் நடக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒன்றோடு ஒன்று எப்படி பின்னிப் பிணைந்து கிடைக்கின்றன என்பதுதான் இயக்குனர் மேற்கொண்டிருக்கும் சவால். ஒரு […]
Read Moreநெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. வதந்தி தொடர், இளமமையும் அழகுமான வேலோனியின் உலகத்திற்கு உங்களை […]
Read More