காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு !! தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க […]
Read Moreபிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் – ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு […]
Read Moreநாயகனே வில்லனாக நாயகி அவரை திருத்த என்று போகிற கதை… ஆனால் நாயகனும் நாயகனும் ஜோடி இல்லை என்பது புதிய விஷயம். வடசென்னை முக்கிய தாதாவாக இருக்கிறார் டேனியல் பாலாஜி. மீனவர் சங்க தலைவராக இருக்கும் கே பாக்யராஜ் வளர்க்கப்பட்ட அவர் இன்னொரு புறம் அரசியல்வாதி அருள் தாசி ன் வலது கையாகவும் இருக்கிறார். சென்னையில் புறநகர் பகுதியில் அமைந்த அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார் நாயகி தான்யா ரவிச்சந்திரன். நேர்மைக்கு பெயர் போன அவர் வசம் […]
Read Moreபெண்கள் ஜாக்கெட் அணிய கூடாது என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் ஜாக்கெட் அணிந்து கொள் என்றால் அப்படி அணிய மாட்டேன் என்று சொல்கிற ஒரு வித்தியாசமான பெண்ணின் கதை இது. ஆக… அணியக்கூடாது என்றாலும் அணிந்து கொள் என்றாலும் அது பெண்ணின் சுதந்திரத்தைக் குறைப்பதாகவே இருக்கிறது. இதில் இந்த கதை நாயகி அங்கம்மாள் எடுக்க முடிவு என்ன என்பதே கதை. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி கதையை ஒட்டி படைக்கப்பட்ட இந்த நவீனத்தை விபின் […]
Read Moreகாதல் படுத்தும் பாடு, காதலிக்கு வேறு இடத்தில் கல்யாணம் ஆகியும் காதலர்களைத் துரத்துகிறது. கிர்த்தி சனோன் மீதான காதலுக்காக குணம் மாறி, கொள்கை மாறி உயர் படிப்பெல்லாம் படித்தும் காதல் கை கூடாமல் போகும் தனுஷ் இந்திய விமானப்படையில் பைலட் ஆகிறார். அங்கே அவர் செய்த சிறு பிழை அவரை மீண்டும் தன்னை நிரூபிக்க வைக்க, அந்தப் புள்ளியில் கடந்த காலக் காதல் மீண்டும் துரத்துகிறது. என்ன செய்தார் அவர் என்பதுதான் கதை. தனுஷின் வழக்கப்படியே அடாவடி […]
Read Moreஅடாத மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவிகள்..! 10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி… 100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை… 200 பேருக்கு ரெயின்கோட் … 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்…. டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும் பலரும் கண்ணீரும் கவலையாக இருந்து வருகின்றனர். அவர்களில் தொழிலை இழந்த 10 ஏழைகளுக்கு தொழில் செய்து முன்னேற காய்கறிக்கடை, இட்லி கடை […]
Read More