January 2, 2026
  • January 2, 2026

Simple

தடை அதை உடை திரைப்பட விமர்சனம்

by on October 31, 2025 0

ஆற்றில் இறங்கி அத்தனைத் துணிகளையும் அடித்துத் துவைப்பது போல, ஒரே படத்துக்குள் எல்லா சமூக அவலங்களையும் போட்டுத் துவைத்து விட வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன் முருகேசன்.  அதற்குத் தோதாக கதை நாயகன் குணா பாபு சினிமா இயக்குனராகும் ஆசை உள்ள குறும்பட இயக்குனர் என்கிற லைனை எடுத்துக்கொண்டு அவர் தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போவது போல் கதையை அமைத்திருக்கிறார்.  அவர் எடுக்கும் குறும்படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் வேறு யாருமில்லை – அவரைச் சுற்றி […]

Read More

எனக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது இயக்குநரின் நம்பிக்கை..! – அதர்ஸ் ஹீரோ ஆதித்யா மாதவன்

by on October 31, 2025 0

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிகையாளர் சந்திப்பு! கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் […]

Read More

ஆர்யன் திரைப்பட விமர்சனம்

by on October 30, 2025 0

தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி ஹீரோவை லைவ்வாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்க, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து துப்பாக்கியுடன் வரும் செல்வராகவன் ஹீரோவை சுட்டுத் தள்ள… முதல் காட்சியிலேயே நம் முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கிறார் இயக்குனர் பிரவீண் கே. ஆரோக்கியமான மற்றும் ரசிக்கத்தக்க படங்களையே எடுக்கும் விஷ்ணு விஷாலின் விவி ஸ்டுடியோசிலிருந்து தயாராகி இருக்கும் இந்தப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.  இதுவரை வந்த சீரியல் கில்லர் படங்கள் அத்தனையிலும் கொல்லப்படும் நபர்கள் நிறைய கொடுமைகளை செய்த கொடூரர்களாக இருப்பார்கள். […]

Read More

சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்..!” – வள்ளுவன் பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

by on October 30, 2025 0

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் […]

Read More

மெசஞ்ஜர் திரைப்பட விமர்சனம்

by on October 29, 2025 0

காலத்துக்கும் அலுக்காதவை காதல் கதைகள்தான். அவற்றுள் பல வகைக் காதல்கள் இதுவரை சினிமாவில் புழங்கி வந்திருக்கிறது.  இது வேறு ஒரு தினுசான கதை. இறந்துபோன பெண் ஒருத்தி காதலிக்கும் 3.0 கதை. மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கும் இந்தக் கதையை மக்கள் கடித்துக்கொள்ள வைக்கும் கிளைமாக்ஸ் உடன் தந்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. தான் முதல் காதல் தோற்றுப்போன விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளப் போகும்போது நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் போன் பேஸ்புக் மெசஞ்ஜரில் ஒரு மெசேஜ் […]

Read More

4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்..!

by on October 29, 2025 0

டாக்டர் K விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்..! சென்னை, 29 அக்டோபர் 2025 :பல குடும்பங்களுக்கு பக்கவாதம் / ஸ்ட்ரோக், எவ்வித முன்னெச்சரிக்கை இல்லாமல் நடத்தப்படும் தாக்குதலாகவே இருக்கிறது; சில நிமிடங்களில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சையானது அவர்களின் வாழ்க்கைக் கதையை மாற்றி மேம்படுத்தி புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. உலக பக்கவாத தினம் 2025 – ஐயொட்டி நடத்தப்பட்ட […]

Read More