November 1, 2026
  • November 1, 2026

Simple

ஃபயர் திரைப்பட விமர்சனம்

by on February 14, 2025 0

1996 இல் இந்தியில் இதே தலைப்பில் ஒரு படத்தை தீபா மேத்தா இயக்கியிருந்தார். அந்த நெருப்பு பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பற்றிக் கொள்வதாய் இருந்தது.  முதல் முதலில் இந்தியாவில் லெஸ்பியன்கள் பற்றிய விஷயங்களைப் பிட்டுப் பிட்டு வைத்த படமாய் அது இருந்தது. ஆனால் இந்த ஃபயர் அப்படி இல்லை. பெண்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை ஒரு காமுகனை வைத்து பிட்டு பிட்டாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே. நாகர்கோவிலில் நடந்த ஒரு […]

Read More

காதல் என்பது பொதுவுடைமை திரைப்பட விமர்சனம்

by on February 13, 2025 0

கல்லா கட்டுவதை மட்டுமே குறியாகக் கொண்டு களமிறங்கும் படங்கள் ஒரு வகை அதைத் தாண்டி ஒரு சமுதாயப் பிரச்சினையை விவாதப் பொருளாக்கி படம் பார்ப்போரை சிந்திக்க வைக்கும் படங்கள் இன்னொரு வகை.  இரண்டாவது வகைப் படம் இது. அப்படி  சமுதாயத்தில் அங்கமாக இருக்கும் ஒரு காதல் பிரச்சினையை இதில் முன் வைக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். முதல் காட்சியில்… ஏன் முதல் ஷாட்டில் இருந்தே கதை சொல்ல ஆரம்பித்து சுபாஷ் பெறுகிறார் அவர். படத்தின் நாயகி லிஜோ […]

Read More

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by on February 12, 2025 0

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!  ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது.  காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், […]

Read More

தனுஷ் இயக்கத்தில் முதல் முதலாக இசையமைத்தது புதிய அனுபவம் – ஜிவி பிரகாஷ்

by on February 12, 2025 0

*’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!* உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர்,R சரத்குமார், சரண்யாபொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், […]

Read More

டிராகன் அற்புதமாக வந்திருக்கிறது..! – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

by on February 11, 2025 0

*ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி […]

Read More

காதல் என்பது பொதுவுடமை படத்தை எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டும். – நடிகர் மணிகண்டன்

by on February 11, 2025 0

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..! வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில்,  “ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. […]

Read More