July 28, 2026
  • July 28, 2026

Simple

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட விமர்சனம்

by on April 30, 2025 0

தமிழ் சினிமா சாசனப்படி… நல்லவர் என்றால் அது சசிகுமார். நேர்மையானவர் என்றால் தி ஒன் அன்டு ஒன்லி சமுத்திரக் கனிதான்..! இது சசிகுமார் நாயகனாக இருக்கும் படம். எனவே, அவர் ஒரு நல்லவர்… அதிலும் இதில் ரெம்…..ப நல்லவர்..! இலங்கையில் வாழ்க்கை நடத்த வசதி இல்லாமல் மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகனுடன் கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகிறார் தமிழரான சசிகுமார். தமிழ்நாட்டில் வசித்து வரும் சிம்ரனின் தம்பி யோகி பாபு அவர்களுக்கு […]

Read More

குற்றம் தவிர் நிகழ்வில் பி.ஆர்.ஓவை குறுக்கு விசாரணை செய்த கங்கை அமரன்..!

by on April 28, 2025 0

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக். ‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா […]

Read More

மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள்..! – இயக்குநர் பேரரசு

by on April 27, 2025 0

‘அகமொழி விழிகள்’ திரைப்பட  இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..! சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் பேசியதாவது… […]

Read More

சுமோ திரைப்பட விமர்சனம்

by on April 27, 2025 0

நமக்கெல்லாம் சுமோ என்றால் ‘டாடா சுமோ’ கார்தான் நினைவுக்கு வரும். அந்தக் காரும் இப்போது தயாரிப்பில் இல்லாமல் வழக்கொழிந்து போய்விட்டதால், ஜப்பான் மல்யுத்த வகையான சுமோ பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே இது பற்றித் தெரியும் என்ற நிலையில்… இதுபோன்ற தெரியாத விஷயங்களை எடுத்துக்கொள்ளும் பொழுது முதலில்  அதனுடைய அடிப்படையையும் அது பற்றிய அறிவையும் அழுத்தமாகச் சொல்லி விட வேண்டும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் கடலில் அடித்து வரப்பட்ட ஒரு சுமோ வீரர் தஷிரோவை அறிமுகம் செய்கிறார்கள். நினைவற்ற […]

Read More

அன்டில் டான் (Until Dawn) திரைப்பட விமர்சனம்

by on April 27, 2025 0

‘அன்டில் டான்’ (Until Dawn) என்கிற இந்த திகில் படம் உலகமெங்கும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் எஃப். சாண்ட்பெர்க் (David F.Sandberg) இந்த திகில் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை அமைக்கப்பட்டது இப்படம். கதை இதுதான்… நாயகி எல்லா ரூபின் மற்றும் அவரது தோழர்கள், தோழிகளும், எல்லாவின் சகோதரி மெலானி […]

Read More

தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்..! – நேச்சுரல் ஸ்டார் நானி

by on April 26, 2025 0

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், […]

Read More