July 29, 2026
  • July 29, 2026

Simple

விஜய்யிடம் சச்சின் போனது பற்றி சொன்னால் ஒரு நாள் போதாது..! – எஸ். தாணு

by on April 26, 2025 0

*மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்!* சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றது, இதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பழைய ‘பிளாக்பஸ்டர்’ படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை மேலும் […]

Read More

சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுங்கள்..! – ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்

by on April 26, 2025 0

‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் […]

Read More

ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி நின்றாக வேண்டும்..! – இயக்குநர் கே.பாக்யராஜ்

by on April 25, 2025 0

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தமிழ்நாடு […]

Read More

டாம் குரூஸின் மிஷன்: இந்தியாவில் மே 17, 2025 அன்று முன் கூட்டியே வெளியிடப்படும்!

by on April 25, 2025 0

*டாம் குரூஸின் மிஷன்: சாத்தியமற்றது – இறுதிக் கணக்கெடுப்பு இந்தியாவில் மே 17, 2025 (சனிக்கிழமை) முன்கூட்டியே வெளியிடப்படும்!* ஈதன் ஹன்ட் சீக்கிரமாகவே தொடங்குவதால், உங்கள் காலெண்டர்களை சுத்தம் செய்து, சீட் பெல்ட்களைக் கட்டுங்கள்! பாரமவுண்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் இப்போது மே 17, 2025 சனிக்கிழமை – திட்டமிட்டதை விட 6 நாட்கள் முன்னதாக (மே 23) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பதால், ஐகானிக் ஃபிரான்சைஸின் […]

Read More

கேங்கர்ஸ் திரைப்பட விமர்சனம்

by on April 25, 2025 0

கேங்ஸ்டர்ஸ் என்பதை கேங்கர்ஸ் என்று சொல்வதிலிருந்தே நகைச்சுவை கலாட்டா ஆரம்பமாகிவிடுகிறது. அதிலும் சுந்தர் சி – வடிவேலு பிராண்ட் நகைச்சுவைப் படம் என்பதால் கேட்கவா வேண்டும்..? நகைச்சுவைதான் பிரதானம் என்றாலும் அதற்குள் ஒரு சென்டிமென்ட் கதையையும்  வைத்து ஹாட் அண்ட் ஸ்வீட்டாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.  ஊரைக் கெடுக்கும் மைம் கோபி, அருள்தாஸ் சகோதரர்களால் அந்த ஊர்ப் பள்ளியும் கெடுகிறது. இதைப் பற்றிய புகார்களை போலீஸ் கமிஷனருக்கு அந்தப் பள்ளி ஆசிரியை கேத்தரின் தெரேசா […]

Read More

சிம்ரன் எனக்கு ஜோடி என்றதும் உற்சாகமாகி விட்டேன்..! – சசிகுமார்

by on April 25, 2025 0

*சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், […]

Read More