August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வைகளைத் தாண்டிய சர்கார் டீஸர்
October 19, 2018

5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வைகளைத் தாண்டிய சர்கார் டீஸர்

By 0 1148 Views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் ‘சர்கார்’ பட டீஸர் இன்று மாலைதான் வெளியானது. வெளியான ஐந்து மணிநேரத்தில் ஆறு மில்லியன் பார்வைகளையும், பத்து லட்சம் லைக்குகளையும், 85 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றது.

நாளை காலைக்குள் இதன் பார்வைகள் பத்து மில்லியனைத் தாண்டிவிடும் என்று நம்பலாம். கீழே அந்த அசகாய டீஸர்…