October 26, 2025
  • October 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பேண்ட் போடாமல் கோவிலுக்கு போன தொகுப்பாளினி ரம்யா
January 21, 2020

பேண்ட் போடாமல் கோவிலுக்கு போன தொகுப்பாளினி ரம்யா

By 0 932 Views

தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பன்முகத் திறமைகள் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஒரு வீடியோவை இணைத்திருந்தார்.

அதில் பர்மாவில் உள்ள கோவிலில் நிற்கும் அவர், “பர்மிய நம்பிக்கையின்படி ஒரு சிட்டுக் குருவியைப் பிடித்து அதன் காதில் நம் வேண்டுதலைச் சொல்லி பறக்க விட்டால் அது நிறைவேறுமாம்…” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவில் அப்படி இரண்டு குருவிகளைப் பிடித்து வேண்டுதலைச் சொல்லி பறக்க விட்டார்.

அது பிரச்சினையா இல்லையா என்பது பிறகு… ஆனால், அந்த வீடியோவில் அவர் அணிந்திருந்த ஆடை கால்சட்டை இல்லாமல் தொடை வரை தெரிந்தபடி இருந்தது.

‘லைக்’குகளை அள்ளிக்குவித்த அந்த வீடியோவில் “எங்க மேடம் உங்க பேண்டைக் காணோம்..?”, “இப்படித்தான் கோவிலுக்கு போவீங்களா..?”,”பேண்ட் போட மறந்துட்டீங்களா..?”, “சினிமா வாய்ப்புக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு..” என்ற ரீதியில் கமெண்டுகள் அதிகமாக இருந்தது.

அதுவும் பர்மிய கலாச்சாரமோ என்னமோ..? ஆனால், சிட்டுக்குருவியை இப்படியெல்லாமா துன்புறுத்துவீர்கள்..?” என்று யாரும் கிளம்பி வராமலிருந்தால் சரி..! வீடியோ கீழே…