August 31, 2025
  • August 31, 2025
Breaking News
December 24, 2019

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து

By 0 1682 Views

லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள், திரு லக்ஷ்மண், திரு முருகவேல் ஆகிய இரு சகோதரர்களும், திருமதி. புனிதா என்ற சகோதரியும் உள்ளனர்.

அன்னாரது மறைவையொட்டி நாளை நடைபெறவிருக்கும் ‘சென்னையில் திருவையாறு‘ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.