April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வைரல் ஆகும் ராகுல் ப்ரீத் சிங் டூ பீஸ் புகைப்படங்கள்
January 13, 2020

வைரல் ஆகும் ராகுல் ப்ரீத் சிங் டூ பீஸ் புகைப்படங்கள்

By 0 1178 Views

கோலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகைகளில் லிஸ்டில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

அதே சமயம் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார்.

கடந்த வருடம் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இந்திப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார் இவர்.

அதேபோல மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் பிரீத் சிங்.

சமீப காலமாகவே நடிகைகள் பலரும் பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்கள். 

லேடி டார்ஜான் போல ராகுல் பிரீத் சிங் டூ பீஸில் கலக்கும் புகைப்படங்கள் கீழே…

SAVE_20200113_165522

Picture 3 of 3