June 27, 2026
  • June 27, 2026
Breaking News

Photo Layout

துருவ் விக்ரமுக்கு நடிப்பு வரவில்லையா-பாலா விளக்கம் பகீர்

by February 10, 2019 0

கடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும்...

Read More

சசிகுமாரின் 19வது பட நாயகியாகிறார் நிக்கி கல்ராணி

by February 9, 2019 0

‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய...

Read More

ஆபாசப் படத்தில் ஓவியா – 90 எம்எல் டிரைலர் சர்ச்சை

by February 9, 2019 0

சமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசப் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இப்படி ‘ரொமான்டிக் ஜேனர்’ படங்கள் வருகின்றன என்று காரணம் காட்டி இப்படிப்பட்ட படங்களை எடுத்து வருகின்றனர். இவற்றை சென்சாரும் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் ‘ஆணென்ன, பெண்ணென்ன ஆபாசத்தில்…’ என்கிற கதையாக பெண்...

Read More

சௌந்தர்யா ரஜினி – விசாகன் திருமண வரவேற்பில் புதுமை

by February 8, 2019 0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது. உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு...

Read More

தமிழக விவசாயிகளுக்கு 10,000 கோடி பயிர்க்கடன் – பட்ஜெட் ஹைலைட்

by February 8, 2019 0

தமிழ்நாடு அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் – அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (08-02-2019) சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களிலிருந்து… கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண...

Read More