January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Photo Layout

ஹனு மான் திரைப்பட விமர்சனம்

by January 16, 2024 0

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்றெல்லாம் அசாத்திய சக்தி படைத்த மனிதர்களை ஹாலிவுட் வழங்குவதை பார்த்து கிட்டத்தட்ட அதே பாணியில் ஹனு மான் (Hanu Man) என்ற பெயர் வைத்திருக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. மிகவும் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட திரைக்கதை இந்தப் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது....

Read More

மிஷன் சாப்டர் 1 திரைப்பட விமர்சனம்

by January 14, 2024 0

தொடக்கத்தில் மறைந்த கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கதை உள்ளே வர இதுவும் ஒரு கேப்டன் கதைதான் என்று புரிந்து விடுகிறது. ஒரு காஷ்மீரிய கிராமத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இருப்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏதோ திட்டத்துடன் இந்தியாவுக்கு...

Read More

சிங்கப்பூர் சலூன் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் மிகப்பெரிய நடிகர் யார் தெரியுமா – ஆர்.ஜே.பாலாஜி தரும் சர்ப்ரைஸ்

by January 14, 2024 0

ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன்  படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலில் ஆர்.ஜே. பாலாஜியின் மூன்றாவது படம் இது. ஆனால் முந்தைய படங்களைப் போல் ஆர்.ஜே .பாலாஜியே இந்தப்...

Read More

திறமைசாலிகளுக்கு சினிமா மேடை – நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய் நிகழ்ச்சி

by January 13, 2024 0

திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி! திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’! ’நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா சோசியல் மீடியாவின் வளர்ச்சியால்...

Read More

கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம்

by January 13, 2024 0

நாட்டுக்கு ராஜாவாக இருக்க முடியாதவர்கள் தன் பெயரை ராஜா என்று வைத்துக் கொண்டு திருப்திப்படுவது போல இந்தப் படத்தில் நாயகனாக வரும் தனுஷ், ராணுவத்தில் சேர்ந்த அன்றே தன்னை கேப்டனாக நிறுவிக் கொள்கிறார். சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் நடக்கிறது கதை. அப்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான்...

Read More

மெரி கிறிஸ்துமஸ் திரைப்பட விமர்சனம்

by January 12, 2024 0

ஒரு கிறிஸ்துமஸ் இரவுக்குள் நடந்து முடிகிற கதை. ஒரு லவ் கம் மர்டர் மிஸ்டரியான இந்தக் கதையை ஒரு துளி கூட நாம் யூகிக்க முடியாத அளவில் நகர்த்திச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். ‘இன்றைக்கு மும்பை என்று அழைக்கப்படும் ஊர், பழைய பம்பாய்...

Read More