July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Photo Layout

முடிவுக்கு வருகிறது கோமாளி வெளியீட்டு பிரச்சினைகள்

by August 13, 2019 0

ஜெயம் ரவி நடிப்பில் நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘கோமாளி’ படம் குறிப்பட்டபடி வெளியாகுமா என்ற அளவில் திடீர்ப் பிரச்சினைகள் முளைத்தன. ஒன்று படத்தை வெளியிடும் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஒரு படத்தின் நஷ்ட ஈட்டைத் தந்தால்தான் திருச்சியில் இந்தப்படத்தை வெளியிடுவோம் என்று திருச்சியைச் சேர்ந்த...

Read More

நேர் கொண்ட பார்வைக்கு நெல்லை டெபுடி கமிஷனர் வாழ்த்து

by August 12, 2019 0

படத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் திரு....

Read More

தேசிய விருது பாடகரின் இசைத் தேவைக்கு உதவுங்கள்

by August 12, 2019 0

‘ஜோக்கர்’ படத்துக்காக 2017ம் ஆண்டு தேசிய விருது பெற்ற தமிழ்ப்பாடகர் சுந்தரய்யர். தர்மபுரியைச் சேர்ந்த இவருக்கு இந்நேரம் கைக்கொள்ளாத அளவுக்கு வாய்ப்புகளும், படங்களும் குவிந்திருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். அது சொற்ப அளவே நிகழ… அவர் இப்போது சொந்தமாக இசைக்கச்சேரி நடந்தி வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளும் வழிவகைகளைத்...

Read More

சுப்ரீம் கோர்ட் கிளை சென்னையில் அமைய வெங்கையா நாயுடு விருப்பம்

by August 11, 2019 0

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது. இந்த நூல்...

Read More