July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Photo Layout

சென்னைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கும் ராயல் புரூனே ஏர்லைன்ஸ்

by November 6, 2024 0

இந்தியாவிற்கும் புரூனேவிற்கும் இடையிலான உறவை இது வலுப்படுத்தும்… சென்னை: 6 நவம்பர் 2024: இந்தியாவின் சென்னை மாநகருக்கும் மற்றும் புரூனே – ன் பந்தர் செரி பேகவான் நகருக்குமிடையே தனது புதிய நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதை ராயல் புரூனே ஏர்லைன்ஸ் (RB) பெருமையுடன் அறிவித்திருக்கிறது....

Read More

‘கேம் சேஞ்சர்’ ஆரம்பம் தான்… தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட்

by November 6, 2024 0

*தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு* இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி...

Read More

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ பட அறிமுக நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட இயக்குனர்!

by November 5, 2024 0

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி! நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின்...

Read More

பிரதர் திரைப்பட விமர்சனம்

by November 3, 2024 0

அக்காவுக்கும், தம்பிக்குமான பாசக்கதை என்றொரு லைனை எடுத்துக் கொண்டு ‘கதை பண்ண’ ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் எம். ராஜேஷ். ஆனால் அது மட்டும்தான் கதையா என்று கேட்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பின்னல்களை உள்ளே வைத்து அவரும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார்.  ஜெயம் ரவி என்றவுடனேயே நம்...

Read More

லக்கி பாஸ்கர் திரைப்பட விமர்சனம்

by November 3, 2024 0

ஏதோ நகைச்சுவைப் படம் போல் ஒரு தலைப்பைக் கொண்டிருந்தாலும் படு சீரியஸான கதை சொல்லும் படம் இது. அதிலும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக என்னென்ன தந்திரங்கள், தில்லுமுல்லுகள் இருக்கின்றனவோ அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைக்கிற படமாக இதை நமக்கு அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. சமீபகாலத் தோல்விகளால் துவண்டு...

Read More

அமரன் திரைப்பட விமர்சனம்

by November 3, 2024 0

விவசாயத்தின பெருமையைச் சொல்ல, “அவர்கள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள். அதேபோல் ராணுவத்தின் பெருமையை சொல்ல, “அவர்கள் கண் விழித்து நாட்டைக் காக்க வில்லை என்றால் நாம் நிம்மதியாக கண் மூடி தூங்க முடியாது…” எனலாம். அந்த வகையில்...

Read More