June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Photo Layout

முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE ) பட முன்னோட்டம்..!

by May 12, 2025 0

*பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்* ‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி...

Read More

நடிகர் மற்றும் இயக்குனர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்..!

by May 10, 2025 0

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, அய்யம்பேட்டை, 2-ஆம் தெரு, கருடாநகரில் வசித்துவரும் R.ராமமூர்த்தி @குமார் அவர்களின் சகோதரரும் மற்றும் (லேட்) R.ராசு – R.காமாட்சி அம்மாள் அவர்களின் மகனுமாகிய சூப்பர் குட் R.சுப்பிரமணியன் (நடிகர்& இயக்குனர் )அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை 06.30 மணி அளவில் உடல் நலக்...

Read More

நிழற்குடை திரைப்பட விமர்சனம்

by May 10, 2025 0

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன்னைப் பெற்ற பெற்றோரயும், தான் பெற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான்.  வாழ்வின் ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது இன்னொருவர் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர் அதிகரித்து...

Read More

இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்..! – மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

by May 9, 2025 0

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் 3வது நாளாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:  பாகிஸ்தானின் அத்துமீறல்...

Read More

சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசளித்த சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்*

by May 9, 2025 0

*ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு* 2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல்...

Read More

தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கா விட்டால் ரஜினியும் கமலும் இல்லை..! – ஆர்.வி.உதயகுமார்

by May 9, 2025 0

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குநர் ஆர்.கே....

Read More