July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 23, 2025

28 YEARS LATER திரைப்பட விமர்சனம்

0 189 Views

இங்கிலாந்தின் கடல் பகுதியில் ஹோலி தீவில் நடக்கிற கதை. அந்த தீவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் அடைபட்டு கிடக்கிறார்கள். காரணம் ஐரோப்பாவின் பிரதான பகுதியில் ரேஜ் என்ற வகை வைரஸ் தாக்குண்டு ஜாம்பிகள் ஆனவர்கள் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கடித்தால் அவ்வளவுதான் – கடிபட்டவர்களும் ஜாம்பிகள் ஆக வேண்டியதுதான். ஹோலி தீவில் வசிக்கும்  ஸ்பைக் என்ற பதின் பருவ சிறுவனை சுற்றிதான் நடக்கிறது கதை. அந்த வேடத்தை ஏற்றிருப்பது. அல்ஃபி  வில்லியம்ஸ். அவனது தந்தையாக வரும் ஆரோன் […]

Read More
June 23, 2025

போதையில் இருக்கும் ஒருவரின் வலியைப் பேசும் படம் குட் டே..! – பாலாஜி தரணிதரன்

0 193 Views

“குட் டே” பட இசை வெளியீடு !! New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. […]

Read More
June 23, 2025

ரஜினி சார்தான் சாருகேசி நாடகத்தை படமாக எடுக்க முதலில் சொன்னவர்..! – சுரேஷ் கிருஷ்ணா

0 184 Views

*சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!* சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் […]

Read More
June 21, 2025

டிஎன்ஏ திரைப்பட விமர்சனம்

0 182 Views

காதலில் தோற்றுவிட்டு போதைக்கு அடிமையான நாயகன் அதர்வா முரளி வாழ்க்கையில் திருந்தி வாழ்வதற்கும், சிறப்பு தகுதியுடன் வாழும் நிமிஷா சஜயனுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.  யாரும் எதிர்பாராமல் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக அமைகிறது. இதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடைபெறுவதை ஒரு பக்கம் நமக்கு உணர்த்திக்கொண்டே வருகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.  இப்போது நிமிஷாவுக்கு குழந்தை பிறக்க குடும்பமே குதூகலிக்கிறது. ஆனால் கையில் குழந்தையை ஏந்தும் நிமிஷா அது […]

Read More
June 21, 2025

சர்வதேச யோகா தினத்தில் 51 தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ஆர். என். ரவி

0 375 Views

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொண்ட 11 வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை நிகழ்வு நடைபெற்றது. வேலம்மாள் கல்வி குழுமம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து 10 ஆயித்து 200 பேர் கலந்து கொண்டது மதுரையின் முதல் சாதனை. காலை 8 […]

Read More
June 21, 2025

லவ் மேரேஜ் படப்பிடிப்பில் கிடைத்த மகிழ்ச்சி வேறு எந்த படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை..! – விக்ரம் பிரபு

0 156 Views

*விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இந்த விழாவில் நடிகர் – இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், […]

Read More
June 20, 2025

குபேரா திரைப்பட விமர்சனம்

0 178 Views

இந்திய அரசாங்கத்தின் அமைச்சகத்தையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு மாபெரும் தொழில் அதிபரின் சாம்ராஜ்யத்தை சாதாரண ஒரு பிச்சைக்காரன் அழித்துவிட முடியுமா?  இப்படி நடந்தால் முடியும் என்று சில பல காய் நகர்த்தல்களில்  கதை சொல்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா. அந்த ரசவாதம் பிச்சைக்காரன் அறியாமலேயே நடக்கிறது என்பது சுவாரஸ்யம். படத்தில் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்..! படத்தின் ஹீரோ என்று நாம் அறிந்து வைத்திருக்கும் தனுஷ் முன்பாதியின் பாதியில்தான் வருகிறார். முன்னணி ஹீரோவான கிங் நாகார்ஜுனாவும் எந்தவித பரபரப்பும் இன்றி […]

Read More