*வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் […]
Read More*தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா* கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் […]
Read Moreஇந்த காந்தி தேசத்தில் முழுவதும் காந்திதான் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எப்படி என்பதுதான் படத்தின் அடிநாதம்… மும்பையில் நடக்கிறது கதை. குடிசைப் பகுதியில் பரம ஏழையாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், அதே முமபையில் கோடீஸ்வரராக வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமிக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பணம்தான். கொள்ளையடித்தாவது பணத்தை சம்பாதித்தாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் விஜய் சேதுபதியையும், இருக்கும் அத்தனை சொத்தும் கைவிட்டு போன நிலையில் தனது பங்களாவும் ஏலத்துக்கு வந்து நிற்கும் அரவிந்தசாமியையும் […]
Read MoreKRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது! KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் […]
Read Moreமானம் போனால் உயிர் வாழ்ந்து எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் கொண்ட சாமானிய தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். அப்படி வேலை விஷயமாக தோழியை பார்க்க செல்லும் போது மது விருந்தில் கலந்து கொள்ள நேர்கிறது. சும்மா ஒரு ஜாலிக்காக குடிக்கப் போய் அது எல்லை மீறிப் போனதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்று விடு கிறது. அவரது சுயநினைவு இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த […]
Read More“அதென்ன க்ராணி..?” என்று தலைப்பிலேயே அச்சப்பட வேண்டாம். பாட்டி என்பதை ஆங்கிலத்தில் Granny என்று சொல்வார்கள் இல்லையா..? அதுதான் இது..! வழக்கமாக நாம் அறிந்த பாட்டிகள் எல்லோருமே குழந்தைகள் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இதில் வரும் க்ராணி ஒரு கிராதகியாக இருக்கிறாள். கதை இப்படி போகிறது… ஐடி துறையில் செய்த வேலை போர் அடித்து போய் தங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த காட்டுக்குள் இருக்கும் பழைய அரண்மனை போன்ற பங்களாவில் தங்கி விவசாயத்தை பார்க்க நினைக்கிறார் […]
Read More*விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா* கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் […]
Read More