நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று பொதுவாக மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்வது உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் பின்னப்பட்ட கதை இது. ஒரே இரவில் ஒரு காரில் பயணிக்கும் ஐந்து பேரின் மனநிலை எவ்வாறு மாறிக் கொண்டே செல்கிறது என்பதைப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் இராம் இந்திரா. ஆறு நண்பர்கள் ஓர் இரவில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் வேளையில், மோதல் ஏற்பட்டு அதில் ஒருவர் இறந்துவிட அவரை என்ன செய்வது என்று […]
Read Moreதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் […]
Read Moreஇத்துறையில் நாட்டின் முதல் ‘ஒருங்கிணைந்த’ சிகிச்சை மருத்துவமனை இது! சென்னை, மே 29, 2025 – சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் சார்ந்த நுரையீரல் பிரச்சனைகளுக்கான அதிநவீன, சிறப்பு சிகிச்சையளிப்பதில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. இம்மருத்துவமனை, நுரையீரல் தொடர்பான உயர் இரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ மையத்தைத் தனது இதயவியல் துறையின்கீழ் திறந்திருக்கிறது. அனைத்து வயதிலும் உள்ள நுரையீரல் சார் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ, அறுவை சிகிச்சை, அறுவை […]
Read More48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்து வெளியிடுவது என்ற மிகப்பெரிய சவாலை வெற்றிகரமாக செய்து முடிப்போம்! – ‘டெவிலன்’ இயக்குநர் பிக்கய் அருண் நம்பிக்கை..! ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் […]
Read Moreஹரி ஹர வீர மல்லு நான்காம் பாடல் வெளியீட்டு விழா..! “பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா டாரா” வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இவ் விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது, ஏ. […]
Read Moreபட ஆரம்பத்தில் உக்கிரம் பிடித்த ஆவி ஒன்றை ஒரு மந்திரவாதி அடக்கி பெட்டிக்குள் அடைக்கிறார். அப்போதே நமக்குத் தெரிகிறது, அந்தப் பெட்டி ஒரு கட்டத்தில் திறக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் ஆவி வெளியே வந்து அட்டகாசம் செய்யப் போகிறது என்று. “ஓ…நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்களா..? ஆனால், இது வேறு கதை..!” என்று இயக்குனர் டி ஆர் பாலா கொஞ்சம் (டெம்) ப்ளேட்டை திருப்பிப் போடுகிறார். அதே பெட்டி மலேசியாவில் பழம் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் […]
Read More*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’* வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை […]
Read More