July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 13, 2018

பார்ட்டி சார்லி சாப்ளின்2 படங்களை வாங்கிய சன்டிவி

0 1082 Views

‘அம்மா கிரியேசன்ஸ்’ டி.சிவா பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பார்ட்டி மற்றும் சார்லி சாப்ளின் 2 வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் ‘பார்ட்டி’ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருப்பதாலும் இயக்குனரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் வியாபார ஆதரவு கிடைத்திருக்கிறது… அதே போல இன்னொரு படமான சார்லி சாப்ளின் 2 படத்துக்கும் வியாபார ஆதரவு பெருகக் காரணம் ஏற்கெனவே ஷக்தி சிதம்பரம் இயக்கி வெற்றி பெற்ற சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நடித்த அதே பிரபுதேவா பிரபு […]

Read More
September 12, 2018

பெண்களை மையப்படுத்தும் கதைகள் நிறைய வர வேண்டும் – பூமிகா

0 1254 Views

செப்டம்பர் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’ சிறந்த நடிக, நடிகையரைக் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதில் ஒருவர் பூமிகா. ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரைக்கு வரும் அவர் இந்த படத்தை பற்றிக் கூறும்போது, ‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்லாமல் வித்தியாசமாக அமைந்துள்ளது. அதில் என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று நம் யூகத்துக்கு சவால் […]

Read More
September 12, 2018

நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதால் நித்தியானந்தா தப்பி ஓட்டம்

0 1259 Views

பரபரப்புகளுக்குப் பெயர் போனவர் நித்யானந்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நடத்தி வரும் ஆசிரமத்தில் பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தாவின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார். பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சென்ற வாரம் 6-ந்தேதி இந்த […]

Read More
September 12, 2018

இடைத்தேர்தல் 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது – டி.டி.வி தினகரன்

0 1274 Views

மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் இன்று பேசியதிலிருந்து – ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியாது. அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது போல முதல் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இப்போது மின்துறை அமைச்சரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவர் மின்சாரத்துறைக்கு அமைச்சராக இல்லை. மின்வெட்டுத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் […]

Read More
September 11, 2018

ஒரு நாளில் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்த சாமி 2 திரையரங்க டிரைலர்

0 1193 Views

நேற்று மாலை வெளியிடப்பட்ட சாமி 2 படத்தின் திரையரங்க டிரைலர் ஒரே நாளில் இன்று மாலைக்குள் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் இன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கீழே டிரைலர்…

Read More