October 26, 2026
  • October 26, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 16, 2018

காற்றின் மொழி விமர்சனம்

0 1275 Views

சமீபத்தில் இப்படி விழுந்து சிரித்து ஒரு படத்தை ரசித்ததில்லை. இதற்கும் இதன் மூலமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்திலும் இத்தனை சிரிக்க வாய்ப்பிருக்கவில்லை. அதுதான் இயக்குநர் ராதாமோகன் – வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கூட்டணியின் மேஜிக். இன்னொரு விஷயம். படம் ஒன்றும் காமெடிக்கான களமுமில்லை என்பது. படம் சொல்லு விஷயம் படு சீரியஸானது. எந்த சமூக வெளிப்பாட்டையும் கைக்கொள்ள முடியாத நடுத்தர வர்க்க அதிகம் படிப்பறிவில்லாத பெண்களின் நிலையை அழுத்தமாக முன் வைக்கிறது கதை. ஆனால், அதை அப்படியே […]

Read More
November 16, 2018

ராணுவ வீரர் இயக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட வெங்கட்பிரபு

0 943 Views

‘டுவிங்கிள் லேப்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, […]

Read More
November 15, 2018

அஜித் படத்தை இயக்குவதாக நம்பப்பட்ட வினோத் அலறுகிறார்

0 1381 Views

அஜித்தின் அடுத்த படத்தை (தல 59) ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட வெற்றி பெற்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் இயக்கும் படம் ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் என்று ஒரு பக்கமும், புதிய கதை என்று இன்னொரு பக்கமும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது ஒரு புறமிருக்க எச்.வினோத் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இருந்து “தல 59 படம் ரீமேக் இல்லை…” என்று ஒரு […]

Read More
November 15, 2018

பைரசி தியேட்டர் மீதான தனிநபர் போராட்டம் வெல்லுமா..?

0 1229 Views

தமிழ் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத் தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் கல்லா கட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம் கூறப்பட்டது   தமிழகத்தில்இக்குற்றசாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களை திரையிட வழங்க கூடாது என்று ‘மனுஷனா நீ’, ‘குப்பைக்கதை’ படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.    […]

Read More