July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 10, 2019

சிரிக்க வைத்த கிரேஸி மோகன் அழவைத்து சென்றார்

0 962 Views

தன் இணையற்ற நகைச்சுவை எழுத்துகள் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக சிரிக்க வைத்த கிரேஸி மோகன் தன் 66 வயதில் மாரடைப்பால் இன்று பிற்பகல் காலமானார். நெஞ்சு வலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக 2 மணிக்கு மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது. பொறியியல் பட்டதாரியான கிரேஸி மோகன், எஸ்.வி.சேகருக்காக ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் எழுதி மேடைக்கு அறிமுகமானார். அதன் மூலம் சாதாரண மோகனாக […]

Read More
June 10, 2019

சமூகத்துடன் தொடர்புடைய அருவம் திகில் பட டீஸர்

0 1506 Views

இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் ‘அருவம்’ படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசனில் இந்தப்படத்தின் சிறப்பான டீசர் இது ஒரு மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, “இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. […]

Read More

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

by June 9, 2019 0 In Uncategorized

புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின்  நலத்திட்ட உதவிகள் !!     தளபதி விஜயின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருபுவனை தொகுதியில் கிளை மன்ற தலைவர்கள் திரு.புஷ்பராஜ், ஆனந்தராஜ், மணிகண்டன், ஸ்ரீதர் மற்றும் திருமதி. சிவரஞ்சனி ஆகியோர் ஏற்பாட்டில் இன்று 5 புதிய கிளை மன்றங்களை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து நலதிட்ட உதவிகளான புடவை 345 […]

Read More
June 9, 2019

நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்

0 969 Views

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் எம். நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம், சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் சி.கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் எம்.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. “இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு […]

Read More
June 8, 2019

கொலைகாரன் திரைப்பட விமர்சனம்

0 1797 Views

தலைப்பைப் பார்த்தாலே இது விஜய் ஆண்டனி நடித்த படம் என்று கோலிவுட்டில் குழந்தை கூட சொல்லி விடும். இந்த அளவுக்கு நெகடிவ்வான டைட்டிலில் நடிக்க அவரை விட்டால் வேறு ஆளில்லை. இதில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடித்திருப்பது விஜய் ஆண்டனிக்குப் பெருமையான விஷயம் எனலாம். படத் தொடக்கத்தில் கதாநாயகியை ஒரு நபர் கொல்கிறார். அடுத்த காட்சியில் விஜய் ஆண்டனி கொலை செய்ததற்காக சரண் அடைகிறார். நிச்சயம் பார்வையளர்களின் மனம் இரண்டையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளும். கொலை […]

Read More
June 8, 2019

ஜூன் 25 முதல் மலேசியாவில் சிம்புவின் மாநாடு

0 982 Views

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.   கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. […]

Read More