August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 3, 2020

அண்ணனுடன் வீட்டுக்குள் கபடி விளையாடும் ராகுல் ப்ரீத் சிங் வைரல் வீடியோ

0 775 Views

கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 18ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். […]

Read More
May 2, 2020

அமேசான் பிரைமில் படையப்பா – ரஜினியை மீறி வெளியிட்டது யார்?

0 1259 Views

சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளி வந்த படம் ‘படையப்பா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் . இந்தப்படம் ப ரிலீஸாகி 21 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்படத்தினை நடிகர் ரஜினியே தனது ‘அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ்’ […]

Read More
May 2, 2020

கொரோனா பாதிப்புள்ள பெண்ணுக்கு பிரசவம் – அரசுக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ்

0 1008 Views

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்! நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார், எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார்கள், இத்தகவலை நான் மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான திரு ரவி சார் அவர்களுக்கு […]

Read More
May 1, 2020

மே 3-ம் தேதி மருத்துவமனைகள் மீது விமானங்கள் மலர் தூவும் – முப்படை தளபதி பிபின் ராவத்

0 1367 Views

இன்று மாலை முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதிலிருந்து:   கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.   கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். கடற்படை […]

Read More