மும்பையில் ஆளும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு சவால் விடும் வகையில் காணொளியை வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டிய விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தீவிரமாக்கியிருக்கிறது. இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், “உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு […]
Read Moreகாமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. கடந்த இரண்டு வாரங்களாக வடிவேலு பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத நிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தன்னுடன் அது இது எது, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேலு பாலாஜியின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளார். இதை பற்றி […]
Read Moreவிஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் க/பெ.ரணசிங்கம் விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அழகிய சிறுக்கி அருவா மூக்கி” பாடல் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் ஓ டி டி தளங்களாகிய ஜீ பிளெக்ஸ் மற்றும் ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதிதான் தயாரிப்பாளருக்கு இந்த ஐடியா கொடுத்தாராம். பி. விருமாண்டி எழுதி இயக்கிய இந்தப் படத்திற்குl […]
Read Moreசின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா பிரச்சினை காரணமாக அஙகும் இடவசதி இல்லாமல் போகவே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி […]
Read Moreஇயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கிலத்தில் தமிழுணர்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் கூட்டத்தில், எத்தனை பேர், தமிழ் வழிக் கல்வி படித்தவர்கள்? இவர்கள் குறைந்தபட்சம், தவறில்லாமல், தமிழில், 10 வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? ஏதோ பனியன் நிறுவனத்தின் வணிகத்துக்காக களமிறக்கி இருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர்கள் ஹரிஷ் சரவணனும், சாந்தனு பாக்கியராஜும், ஆங்கில வழிக் கல்வி படித்தவர்கள் தான். இவர்களுக்கு, ஹிந்தி […]
Read More