August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 17, 2020

புத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை

0 792 Views

  அமேசானில் நேற்று புத்தம் புது காலை என்ற ஐந்தாவது வகை படம் ஒன்று வெளியானது. இயக்குனரகள் சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ்மேனன், சுகாசினி மணிரத்னம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய குறும்படங்கள் மொத்தமாக ஒரு பெரும் படமாக வெளியானது. பெரிய இயக்குனர்கள் இருந்தும் மிகச் சுமாரான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்ற இந்தப் படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கிள் என்ற படம் மிகவும் மோசமான படமாக கருதப்பட்டது. அந்த கதைக்கருவும் கூட சுட்ட […]

Read More
October 16, 2020

முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கக் கடிதம்

0 2036 Views

உலகப் புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நினைத்து 800 என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்று தயாராகி வருகிறது. அதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதால் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதற்கு காரணம் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது தான். இந்த விஷயம் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் […]

Read More
October 16, 2020

விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி சன் டிவியை வம்புக்கு இழுத்த ராதிகா

0 770 Views

மனதில் பட்ட நியாயத்தை பொதுவாக சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் நடிகவேளின் மகளாக இருப்பதால் ராதிகாவுக்கு இயல்பிலேயே அந்த தைரியம் உண்டு. கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 800 என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் அவர் நடிக்க கூடாது என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் விஜய் சேதுபதி செய்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவாக […]

Read More
October 15, 2020

இந்த 49 ரூ படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் – நுங்கம்பாக்கம் பட இயக்குனர்

0 733 Views

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் ” தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று […]

Read More
October 15, 2020

குஷ்புவின் மன்னிப்பை ஏற்க முடியாது நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும்

0 795 Views

விலகி வந்த அல்லது விலக்கி வைத்த காங்கிரஸ் கட்சியை மாற்றுத்திறனாளி கட்சி என்று குஷ்பு விமர்சித்ததற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப் பட்டது. அதன் தொடர்ச்சியாக குஷ்பூ தன் பேச்சுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று மாற்று திறனாளிகளுக்கான உரிமை அமைப்பு ( TARATDAC ) அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் […]

Read More