August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

December 23, 2020

இதயம் துடித்துக் கொண்டிருக்கும் இயக்குனரை கொன்றுவிடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்

0 599 Views

கடந்த 2015-ம் ஆண்டு கரி என்கிற படத்தை இயக்கி மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் ஷாநவாஸ். அதிதி ராவ் நடிப்பில் உருவான ‘ சுஃபியும் சுஜாதயும்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்கியது ஷாநவாஸ் என்பதால் அவருக்கு மேலும் புகழ் கூடியது. இந்நிலையில், காந்திராஜன் என்ற படப்பிடிப்பில் இயக்குநர் ஷாநவாஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர […]

Read More
December 22, 2020

பிரசாத் ஸ்டுடியோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் இளையராஜா

0 716 Views

ஐகோர்ட்டில் பிரசாத் ஸ்டுடியோவின் தரப்பில், நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு, தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று (செவ்வாய்) மாலைக்குள் தனது […]

Read More
December 20, 2020

கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் போட்டியிடும் சூரரைப் போற்று

0 829 Views

சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது. இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த […]

Read More
December 19, 2020

பழைய பாடல்களை புதிய குரல்களில் கேட்க உதவும் Carvaan Lounge Tamil

0 798 Views

“Carvaan Lounge Tamil”, இது “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர்.  பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி “நினைத்தாலே இனிக்கும்” என்கிற திரைப்படத்தில் அமைந்த  “நம்ம ஊரு சிங்காரி” எனும் பாடலின் வீடியோ பதிப்பு  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது. இந்த இசை தொகுப்பில் மேலும் […]

Read More
December 19, 2020

நடிகைகளே என்னை மாதிரி வாழாதீங்க – ஷகிலா

0 651 Views

வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போதைய சினிமா உலகில் அதிகம் கவனத்துக்குள்ளாகும் ஜானராக உள்ளது. அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடல்ட் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “ஷகிலா”. இந்தி மொழியில் எடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நட ந்தது. நிகழ்வில் ஷகிலா […]

Read More