August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 23, 2021

எம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி

0 706 Views

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் தீவிரமாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் கட்சி 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை பெற்ற ஶ்ரீபெரும்புதூர்  தொகுதிக்குள் வரும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் ஓட்டுகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்துள்ளது. […]

Read More
February 23, 2021

சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது

0 674 Views

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபகிறார் நியூட்டன். சினிமா போட்டோ கிராபரான இவர் தனது நண்பரான ஆடிட்டர் ரகுஜியுடன் சேர்ந்து ‘இரிடியம் கலசம்’ குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் அதை வாங்கி விற்றால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதை நம்பி சதீஷ்குமார் தனது நண்பர்களுடன்  சேர்ந்து இரிடியம் கலசம் வாங்க முடிவு செய்து ரூ.67 லட்சம் பணத்தை […]

Read More
February 23, 2021

நான்கு மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம் தி மார்க்ஸ்மேன்

0 574 Views

ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை […]

Read More
February 22, 2021

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனருக்கும் நடிகைக்கும் விரைவில் காதல் திருமணம்

0 920 Views

டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வெற்றியடைந்த படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தில் நாயகிக்கு தோழியாக நிரஞ்சனி என்பவர் நடித்திருந்தார். இவர் இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை காதலித்த நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அந்த நடிகை நிரஞ்சனி தேசிய விருது பெற்ற அகத்தியனின் மூன்றாவது மகள் என்பதும் . ஏற்கனவே அகத்தியனின் இரண்டு மகள்களான கனி மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரும் இயக்குனர்களை திருமணம் செய்திருக்கும் நிலையில் மூன்றாவது மகளான […]

Read More
February 21, 2021

அஜித்தின் பில்லா மீண்டும் ரிலீஸ் – வலிமை அப்டேட்ஸ் கேட்பதை தடுக்கும் முயற்சியா?

0 909 Views

அஜித் நடித்துவரும் ‘ வலிமை ‘ படம் பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருப்பதில் அதிருப்தியடைந்த ரசிகர்கள் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட்ஸ் கேட்டு வருகிறார்கள் இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முதல்வர் தொடங்கி பிரதமர் வரை கண்ணில்படும் எல்லோரிடமும் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அஜித்தும் தன் தரப்பு நியாயத்தை ரசிகர்களிடம் விளக்கி ஒரு அறிக்கையாக வெளியிட்டார். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு […]

Read More