August 6, 2026
  • August 6, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

சங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்

தமிழ் படங்களில் அனேகமாக இயக்குனர் ராமநாராயணன் மறைவுக்குப்பின் சிவப்பு சிந்தனை உள்ள படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம்.   அந்த குறையை போக்க வந்திருக்கிறது இந்த சங்க தலைவன் படம். இதன் களமாக நெசவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.   நெசவுத் தொழில் முக்கியத்துவம் பெற்ற ஊரில் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடுகிரார் சிவப்பு சிந்தனை உள்ள சமுத்திரக்கனி.   இன்னொரு பக்கம் சொந்தத்தில் நெசவு மில் நடத்தும் ராமதாஸின் மகனாக இருந்தும் மாரிமுத்து நடத்தி வரும் மில்லில் […]

Read More

9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்

by February 25, 2021 0 In Uncategorized

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த்தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.   2020-21-ம் கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ந்தேதி முதல் 10 மற்றும் […]

Read More
February 25, 2021

தல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்

0 1638 Views

அஜித் நடிக்கும் வலிமை படம் அப்டேட் தகவல்கள் வெளியாகாத நிலையில் அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது வாடிக்கை. சில தினங்களுக்கு அஜித் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த புகைப்படங்கள், சென்னை ரைஃபில் கிளப்பில் பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்தன. அந்த வரிசையில் இன்று ஆந்திர நகரங்களில் தனது நண்பர்களுடன் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் ‘தல சைக்கிளிங்’ என்ற […]

Read More
February 24, 2021

வெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்

0 835 Views

ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”. எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலை சொல்லும் இப்படம் சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.  படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டீசர் பத்திரிக்கையாளர்களுக்குக் திரையிடப்பட்டது.  படம் பற்றிப் இயக்குனர் டி.சுரேஷ் குமார் கூறியதாவது..: ”எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும், […]

Read More
February 24, 2021

நான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்

0 939 Views

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக் தொழில்நுட்பமும் அவர்களது கைலான் சருமம் மற்றும் கூந்தலுக்கான […]

Read More