August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 10, 2021

லாபம் திரைப்பட விமர்சனம்

0 702 Views

கலை உன்னதப் படுவதே அது மக்களுக்கானதாக ஆகும்போதுதான். நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் நூறு படங்களாவது இந்த வேலையைச் செய்தனவா என்று தெரியாது. அப்படிச் செய்திருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று நாடே முன்னேற்றம் கண்டிருக்கும்.  ஆனால், விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடும் இந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படத்தைப் போன்ற படங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். தன் ஒவ்வொரு படத்திலும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எஸ்.பி.ஜனாநாதன் கடைசியாக இயக்கி வெளி வந்திருக்கும் படம் இது. அந்த […]

Read More
September 9, 2021

சூர்யாவுக்கு சிங்கம் பிடித்த இயக்குனர் ஹரி அருண் விஜய்க்காக பிடித்த யானை முதல் பார்வை

0 669 Views

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு “யானை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும்  வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும்  நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு  படத்தை பெரிய பட்ஜெட்டில் […]

Read More
September 7, 2021

ஸ்டுடியோ கிரீன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஏழாவது முறையாக இணையும் படம்

0 730 Views

கோலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக மீண்டுமொருமுறை இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் இது ஏழாவது படமாகும். இதற்கு முன்பாக அட்டகத்தி, சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, பீட்சா II வில்லா, காதலும் கடந்து போகும் மற்றும் இறைவி போன்ற வெற்றிப்படங்களை கூட்டாக இவர்கள் தயாரித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய […]

Read More
September 6, 2021

தமிழ் சினிமாவில் புதிய டைம் லூப் முயற்சி – ஜாங்கோ இசை வெளியீடு

0 684 Views

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது. எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் […]

Read More
September 6, 2021

கார்த்தியுடன் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி அறிமுகமாகும் விருமன் தொடக்கம் – தேனியில் படப்பிடிப்பு

0 596 Views

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் […]

Read More
September 5, 2021

சூர்யா தயாரிப்பில் கார்த்திக்கு ஜோடி ஆகும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்

0 678 Views

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப் போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்தது. இதையடுத்து 2டி நிறுவனம் அடுத்த படைப்பாக  “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.  ‘ கொம்பன் […]

Read More