அர்ஜூன் நடித்த ‘செங்கோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சி.வி.சசிகுமார் இன்று சென்னையில் காலமானார். போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமாகிவிட்டார். 1996ம் ஆண்டு வெளியான படம் ‘செங்கோட்டை’.அர்ஜூன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா,ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர். அதற்குப்பின் அவருக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் தனது நட்பு வட்டாரத்தில் நிறைய பேருக்கு கதை, திரைக்கதை எழுதித்தந்தவராக அவரது நண்பர்களால் அறியப்படுகிறார். பின்னர் […]
Read Moreதமிழ் சினிமாவில் எதிர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா […]
Read Moreகோவையில் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போராடியவர்கள், ”மாணவி புகார் கொடுத்தும் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், […]
Read Moreநடிகர் சூர்யா தயாரித்து நடிக்க, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் பெரு வெற்றி அடைந்து இருக்க, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் கவனம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாமல் ஆச்சரியப்படுத்திய ஒரு நடிகர் அட்டர்னி ஜெனரல் ஆக வந்த ராவ் ரமேஷ். அவரது பார்வை, பேச்சு, உடல்மொழி அனைத்துமே அவர் ஒரு பண்பட்ட நடிகர் என்று உணர்த்தியது. அது உண்மைதான். அவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் […]
Read Moreஜெய் பீம் படம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பிய கடிதத்துக்கு இன்று பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார் நடிகர் சூர்யா. அது வருமாறு… மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் […]
Read Moreபிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும், சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு […]
Read More