ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு பெண் தங்க நேர்ந்தால் என்ன ஆகும் – இந்த அந்தக சூழலில் கந்தகம் சேர்த்தது போல அந்த ஹாஸ்டலுக்குள் தன் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் சேர்ந்து கொண்டால் அந்த அதகளம் எப்படி இருக்கும், அதை எப்படியெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்று காமெடியாக சொல்லியிருக்கும் முயற்சிதான் இது. இதில் இன்றைய தலைமுறை ஹீரோ அசோக்செல்வனும், பிரியா பவானி சங்கரும் சேர்ந்துகொள்ள ஒரு இளமை பேக்கேஜுடன், நகைச்சுவையின் […]
Read Moreசெல்போன் கண்டுபிடிக்கப்படும் வரை ஆஃப்லைனில் அடுத்தவர் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருந்த நாம், செல்போன் வந்த பிறகு ஆன்லைனிலும் அடுத்தவர் வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் கமெண்டுகளும் மீம்ஸ்களும் போட்டு அதை அடுத்தவருக்கு அனுப்பிக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் எத்தகைய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று உரத்துச் சொல்லும் படம். சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார் நடிகர் […]
Read Moreஅனைவருக்கும் வணக்கம்! கேடில் விழுச்செல்வமான கல்வியைக் கற்பிக்கும் மேன்மையான பயணத்தின் மைல் கல்லாக VKAN-V Solution Private Limited, 27.04.2022 அன்று மாலை 6 மணி அளவில், மழலையர் பிரிவிற்கான FEFDY பாடத்திட்டம் வெளியிட உள்ளது. இந்நிகழ்வின் சிறப்பு விருத்தினர்களாக மேன்மைமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். VKAN-V Solutions Private Limited, Chennai, India எனும் மென்பொருள் நிறுவனத்தின் […]
Read Moreசென்னைக்கு அருகில் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கப்பெறும் ஒரே தொழிற்பூங்கா இதுவே தொழிலகங்களுக்கான மனைகளின் பரப்பு 20 முதல் 100 ஏக்கர்கள் வரை இருக்கும் சென்னை, ஏப்ரல் 27, 2022: தமிழ்நாட்டின் நம்பர். 1 ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாகவும் மற்றும் நிலப்பரப்பை திரட்டி ஒருங்கிணைத்து வழங்கும் துறையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய, அதிக அனுபவம் வாய்ந்த பெருநிறுவனமாகவும் திகழும் ஜி ஸ்கொயர் அரக்கோணத்தில், சென்னை – அரக்கோணம் நெடுஞ்சாலையையொட்டி கட்டுபடியாகக்கூடிய விலையில் ஒரு தொழிற்பூங்கா தொடங்கப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. சியட், JK டயர்ஸ், ELGI, முருகப்பா […]
Read Moreகலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. […]
Read Moreஇயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் பேசியதாவது: இயக்குனர் அமீர் பேசியபோது, இயக்குனர் சாமி அவர்களுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக பெரிய நட்புறவு என்று எதுவும் கிடையாது. இந்த விழாவிற்கு வருகை […]
Read Moreதமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமான நிரோஷா ராதா, அதன்பிறகு பல வெற்றிப்படங்களிலும் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய […]
Read More